அருச்சுனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu mythology-->
| name = அருச்சுனன் ( अर्जुन)
| image = File:Arjuna_meets_Krishna_at_Prabhasakshetra.jpg
| imagesize =
| caption = அருச்சுனன் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணரை]] [[பிரபாச பட்டினம்|பிரபாச பட்டினத்தில் சந்தித்தல்]]
| Devanagari = अर्जुन
| Consort = [[திரௌபதி]], [[சுபத்திரை]], [[உலுப்பி]], [[சித்திராங்கதை]].
| Siblings = The [[Pandavas]]
| Children = [[உபபாண்டவர்கள்#சுருதகர்மா]], [[அபிமன்யு]], [[அரவான்]] மற்றும் [[பாப்ருவாஹனன்]]
| Parents =
[[பாண்டு]] தந்தை,
[[குந்தி]] தாய்
}}
 
'''அருச்சுனன்''' அல்லது '''அர்ஜூனன்''' [[மகாபாரதம்|மகாபாரத]] காப்பியத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒருவன். இவன் பஞ்ச [[பாண்டவர்|பாண்டவர்களில்]] மூன்றாமவன். [[கிருஷ்ணர்|கிருஷ்ணரின்]] நண்பன். சிறந்த [[வில்]] வித்தைக்காரராக சித்தரிக்கப்படும் இவன், [[பாண்டவர்]] மற்றும் [[கௌரவர்|கௌரவர்களுக்கு]] குருவான [[துரோணர்|துரோணரின்]] முதன்மையான சீடன். [[பகவத் கீதை|பகவத் கீதையானது]], [[குருச்சேத்திரப் போர்|குருட்சேத்திரப் போரின்]] முன் இவனுக்கும் [[கிருட்டிணன்|கிருஷ்ணருக்கும்]] இடையே நடைபெற்ற உரையாடலாக மகாபாரதத்தில் இடம் பெறுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/அருச்சுனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது