பிரபாச பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
'''பிரபாச பட்டினம்''' அல்லது '''சோமநாதபுர பட்டினம்''' (Prabhas Patan or Somnath Patan), என்று அழைக்கப்படும் இக்கடற்கரை நகரம், [[குசராத்து|குஜராத்]] மாநிலத்தின் [[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்டிர தீபகற்ப]] பகுதியில், [[கிர்சோம்நாத் மாவட்டம்|கிர்சோம்நாத் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இந்நகரத்தில் [[சோதிர்லிங்க தலங்கள்|சோதிர்லிங்க கோயிலான]] [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாதர் கோயில்]] அமைந்துள்ளது. கிர்சோம்நாத் மாவட்ட தலைமையகமான [[வேராவல்]] நகரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் [[அரபுக் கடல்]] ஒட்டி உள்ளது. இந்நகரம் இந்து புனித தலங்களில் ஒன்று.<ref>http://prabhaspatan.com/about.htm.</ref>
 
[[அருச்சுனன்]] தீர்த்த யாத்திரையின் போது [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணரை]] [[பிரபாச பட்டினம்|பிரபாச பட்டினத்தில் சந்தித்து, [[சுபத்திரை|சுபத்திரையை]] மணந்தார். [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]], தமது [[அவதாரம்|அவதார முடிவு]] நெருங்கும் நேரத்தில் பிரபாச பட்டினத்தில் இருந்தார். ஒரு வேடுவனின் அம்பு கிருஷ்ணரின் காலில் குத்தப்பட்டதால் இறந்தார் என்று [[பாகவத புராணம்|பாகவத புராணத்தின்]] மூலம் தெரியவருகிறது.
 
==திரிவேணி சங்கமம்==
"https://ta.wikipedia.org/wiki/பிரபாச_பட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது