"காண்டவப்பிரஸ்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

493 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[குரு வம்சம்|குரு வம்சத்தின்]] நிலப்பிரிவினை குந்தியும்,அதைத் தொடர்ந்து [[பாண்டவர்|பாண்டவர்களுக்கு]] கொடுக்கப்பட்ட பாகப்பிரிவினைச்பாகப் சொத்துபிரிவினைச் தான்சொத்துதான் காண்டவப்பிரஸ்தம் என்ற காடு. இதில் பல வகையான பறவைகள், மிருகங்கள், வாழ்ந்திருந்தன, மேலும் [[தட்சகன்]] போன்ற நாகர்கள், அரக்கர்கள் என பலரும் இருந்த மிகப் பெரிய ([[வனம்]]) ([[காடு]]) [[காண்டவப்பிரஸ்தம்|காண்டவப்பிரஸ்தமாகும்]]. இந்த காட்டை கிருஷ்ணரின் துணையுடன் அருச்சுனன் அழித்து, [[மயன், அசுர கட்டிடக் கலைஞர்|மயன்]] என்ற அசுர கட்டிடக் கலைஞரின் உதவியுடன் இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை நிர்மானித்தனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1861034" இருந்து மீள்விக்கப்பட்டது