மயன், அசுர கட்டிடக் கலைஞர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:Krishna orders Mayasura to build a palace for the Pandavas.jpg|thumb|150px250px|right|கிருஷ்ணர் மயனிடம் புது இந்திரப்பிரஸ்தம் எனும் புது நகரத்தை கட்ட ஆணையிடல்]]
 
'''மயாசுரன்''', இந்து [[தொன்மவியல்|தொன்மவியலில்]]அல்லது '''மயாமயன்''' அல்லது '''மயாசுரன்'''என்பவன் இந்து என்பவன்[[தொன்மவியல்|தொன்மவியலில்]] புவியில் அசுர, தைத்ய மற்றும் இராக்கத இனங்களின் மாபெரும் அரசனாவான்.பாதாள உலகின் மாபெரும் கட்டிடக் கலைஞன்.
 
== திரிபுரம் ==
[[படிமம்:Initiation of Maya Sabha.jpg|left|thumb|200px| பாண்டவர் அரசன் தர்மர் வீற்றிருக்க மாயாசபை தோற்றம்]]
 
காண்ட்வ[[காண்டவப்பிரஸ்தம்|காண்டவ வனம்]] பற்றியெரிந்த போது தன்னைக் [[கிருட்டிணன்|கிருஷ்ணரும்]] [[அருச்சுனன்|அருச்சுனனும்]] காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிக்கு முகமாக பாண்டவர்கள் ஆட்சியில் தர்ம மகாராசனுக்கு [[இந்திரப்பிரஸ்தம்|இந்திரப்பிரஸ்தத்தில்]] சிறப்புமிக்க அரண்மனை ஒன்று கட்டிக் கொடுக்கிறான். மாயாசபை என பலராலும் புகழப்படும் இந்த அரண்மனையிலேயே நிலத்தை நீரென்றும் நீரை நிலமென்றும் தடுமாறும் [[துரியோதனன்|துரியோதனனை]] கண்டு [[திரௌபதி]] சிரித்த நிகழ்ச்சி நடந்தது.
 
=== மேலும் பார்க்க ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1861041" இருந்து மீள்விக்கப்பட்டது