அப்துல் முத்தலிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சைபா இப்னு ஹாசிம்''' ({{lang-ar|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''சைபா இப்னு ஹாசிம்''' ({{lang-ar|شيبة ابن هاشم عبد المطّلب}}; கி. பி. 497 &ndash; 578), பொதுவாக அப்துல் முத்தலிப் {{Unicode|''''Abdul-Muṭṭalib'''}} என அறியப்படுகிறார். இவரது சிற்றப்பா [[முத்தலிப் இப்னு அப்து மனாப்|முத்தலிப்]] அவர்களால் வளர்க்கபட்டதால் இப்பெயரால் அழைக்கப்பட்டார்.<ref>The correct form of the name is with two T's (Ta's) and one l (Lam). Thus for instance in Ibn Mākūlā's work: Al-Ikmāl fī Raf' al-Irtiyāb 'an al-Mu'talif wa al-Mukhtalif fi al-Asmā' wa al-Kunā Wa al-Ansāb. vol. 7. pg. 200. Quote: And as for Muṭallib it is with Ḑammah (u) of the Mīm, and Tashdīd (doubling) of the Ṭā' ; and there is a group of them (i.e people called by this name)".</ref> இவர் [[இசுலாத்தின் இறைத்தூதர்கள்|இசுலாமிய இறைத்ததூதர்]] [[முகம்மது நபி|முகம்மது]] அவர்களின் தாத்தா ஆவார். இவர் மக்கா நகரின் மதிக்கத்த தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். யானைப் போர் மற்றும் சம் சம் கிணற்றைக் கண்டறிந்தமை போன்ற நிகழ்வுகளால் இவர் அன்றைய காலத்தில் பரவலாக அறியப்பட்டவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
 
==உசாத்துணைகள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அப்துல்_முத்தலிப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது