மாண்டூக்ய காரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==நூலின் அமைப்பு==
மாண்டூக்ய காரிகை, பகுத்தறிவுக்கு ஒத்த அநுபவத்தின் மூலமும், [[தருக்கம்|தருக்க]] முறையினாலும் [[பிரம்மம்|பிரம்மன் (இறைவன்)]] ஒன்றே ஒன்றுதான் என்றும், அதற்கு அப்பால் இன்னொன்று கிடையாது என்றும் கூறும் அத்துவைத நிலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்நூல் '''பிரகரணங்கள்''' எனப்படும் நான்கு பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள்:
 
# ஆகமப் பிரகரணம்
வரிசை 11:
# அலதசந்திப் பிரகரணம்
 
என்பனவாகும். இவை முறையே 29, 38, 48, 100 ஆகிய எண்ணிக்கையான சுலோகங்களால் ஆக்கப்பட்டுள்ளன.
 
==உள்ளடக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/மாண்டூக்ய_காரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது