எழுதுகோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''எழுதுகோல்''' அல்லது ''பேனா'' எனப்படுவது, எழுத உதவும் ஒரு கருவி அகும். பேனா என்னும் சொல் ஆங்கிலத்தில் pen (பென்) என்னும் சொல்லில் இருந்து பெற்றது<ref>இவ் ஆங்கிலச்சொல், எழுதுகோலுக்கு கி.பி. 1050 ஆண்டு வாக்கில் வழக்கில் வந்தது. இது இறகுகள் என்பதற்கான [[இலத்தீன்]] மொழிச் சொல்லாகிய penna என்னும் பன்மைச் சொல்லில் இருந்து பெற்றது. இந்த இலத்தீன் சொல் பிரான்சிய மொழி வழி (penne என்னும் சொல்லாக) ஆங்கிலேய-நார்மன் மொழிவழக்கு வழி ஆங்கிலத்தில் வழக்கூன்றியது. பார்க்க: ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி (OED): pen<sup>3</sup></ref>
 
இதில் பலவகையன எழுதுகோல்களும் உண்டு. அவை [[|குமிழ்முனைப் பேனா|உருளைப‌ந்து எழுதுகோல்]], [[ஊற்று எழுதுகோல்]], [[மை பேனா]] மற்றும் பல வகைகளும் உண்டு.
[[File:03-BICcristal2008-03-26.jpg|thumb|ஒரு பந்து முனைப் பேனா]]
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/எழுதுகோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது