பிரிஸ்பேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sangeethakutty (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1861240 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 54:
| rainfall = 1146.4
}}
'''பிரிஸ்பேன்''' அல்லது '''பிறிஸ்பேன்''' (''Brisbane'', {{IPAc-en|ˈ|b|r|ɪ|z|b|ən}}, "பிறிஸ்பன்")<ref>{{cite book | title = Macquarie ABC Dictionary | publisher=The Macquarie Library Pty Ltd | year = 2003 | page = 121 | isbn = 1-876429-37-2}}</ref> [[ஆத்திரேலியா]]வின் [[குயின்ஸ்லாந்து|குயின்சுலாந்து]] [[ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|மாநிலத்தின்]] [[ஆத்திரேலியத் தலைநகரங்களின் பட்டியல்|தலைநகரும்]], அம்மாநிலத்தின் மக்கள் அடர்த்தி கூடிய நகரமும்,<ref name=qpn>{{cite QPN|4555|Brisbane|accessdate=14 March 2014}}</ref> ஆத்திரேலியாவின் மூன்றாவது பெரிய [[மக்கள்தொகை]] கொண்ட நகரமும் ஆகும். பிரிஸ்பேனின் பெருநகர்ப் பகுதியில் 2.3 மில்லியன் மக்கள் (சூன் 2013) வாழ்கின்றனர்.<ref name=ABSERP13>{{cite web |publisher=Australian Bureau of Statistics|title=3218.0 – Regional Population Growth, Australia, 2012–13: Estimated Resident Population, States and Territories – Greater Capital City Statistical Areas (GCCSAs) |url=http://www.abs.gov.au/ausstats/abs@.nsf/Products/3218.0~2012-13~Main+Features~Main+Features|date=3 ஏப்ரல் 2014|accessdate=8 ஏப்ரல் 2014}}</ref><ref name="abs.gov.au">{{cite web|url=http://www.abs.gov.au/ausstats/abs@.nsf/Previousproducts/3218.0Main%20Features62010-11?opendocument&tabname=Summary&prodno=3218.0&issue=2010-11&num=&view= |title=3218.0 – Regional Population Growth, Australia, 2010–11 |publisher=Abs.gov.au |accessdate=9 April 2014}}</ref> [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்ப மண்டல]] [[காலநிலை]]யுடையது. ஐரோப்பியரின் ஆரம்பகாலக் குடியிருப்புப் பகுதியில் [[பிரிஸ்பேன் ஆறு|பிரிஸ்பேன் ஆற்றின்]] கரையில் மத்திய வணிகப் பகுதி அமைந்துள்ளது.<ref>[http://www.queenslandplaces.com.au/brisbane-and-greater-brisbane Brisbane and Greater Brisbane | Queensland Places</ref>
 
[[நியூ சவுத் வேல்ஸ்]] குடியேற்ற நாட்டின் ஆளுநராக 1821 முதல் 1825 வரை இருந்த சர் தாமஸ் பிரிஸ்பேன் என்பவரின் பெயரால் பிறிஸ்பேன் ஆறு அழைக்கப்படுகிறது. இவ்வாற்றின் பெயரே அதன் கரையிலுள்ள பிறிஸ்பேன் நகரத்தின் பெயராகவும் விளங்குகிறது.<ref name=qpn/>
வரிசை 64:
== வரலாறு ==
{{Main|பிரிஸ்பேன் வரலாறு}}
===19ம் நூற்றாண்டு===
[[படிமம்:The-Windmill-1.JPG|thumb|150px|left|பிறிஸ்பேன் விக்காம் பூங்காவிலுள்ள 'தி ஓல்ட் விண்ட்மில்'. இது பிறிஸ்பேனிலுள்ள மிக முக்கியமான மற்றும் புராதன கலாச்சார அடையாளமாகும். 1824ஆம் ஆண்டு கைதிகளால் கட்டப்பட்டது.]]
ஐரோப்பியர் வருகைக்கு முன்பு பிறிஸ்பேன் பகுதியில் [[ஜாகிரா]] மற்றும் [[டுரூபல் மக்கள்|டுரூபல்]] இனத்தைச் சார்ந்த [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]] வசித்து வந்தனர்.<ref>{{cite web |url=http://www.seqhistory.com/index.php/aboriginals-south-east-queensland/thomas-petrie/50-pt1-chpt1?start=4 |title=Tom Petrie's Early Reminiscences of Early Queensland |accessdate=24 நவம்பர் 2008}}</ref> தற்போதைய மத்திய வணிகப் பகுதியை அவர்கள் மியான்-ஜின் (கூர்முனை வடிவ இடம் எனப் பொருள்) என அழைத்து வந்தனர்.<ref>[http://www.brisbane.qld.gov.au/documents/about%20council/vision2026_final_ourbrisbane.pdf Our Brisbane – Our shared vision]{{dead link|date=மார்ச் 2015}} – Brisbane City Council Page 2</ref> மொரிட்டோன் குடா முதலில் [[மேத்தியூ பிலிண்டர்சு]]வினால் கண்டுபிடிக்கப்பட்டது. 1799 சூலை 17 இல் பிலிண்டர்சு வூடி முனை என இன்று அழைக்கப்படும் இடத்தில் தரையிறங்கினார். குடாவில் இருந்து பார்க்கும் போது இவ்விடத்தில் சிவப்பு நிற செங்குத்துப் பாறைகள் காணப்பட்டமையினால் அவர் "ரெட் கிளிஃப் முனை" எனப் பெயரிட்டார்.<ref>{{cite news | title = Redcliffe |work=The Sydney Morning Herald | date = 8 பெப். 2004 | url = http://www.smh.com.au/articles/2005/02/17/1108500203689.html | accessdate =17 மே 2008 }}</ref> 1823 இல் ஆளுனர் தோமசு பிறிஸ்பேன் குற்றவாளிகளுக்கான புதிய குடியேற்றத் திட்டம் ஒன்றை அமைப்பதற்கு ஆணையிட்டார்.<ref name="seqhistory.com">{{cite web |url=http://www.seqhistory.com/index.php/explorer-south-east-queensland/john-oxley/57-john-oxley-moreton-bay-1824?start=2 |title=John Oxley Governor Report |accessdate=1 பெப். 2010}}</ref>
 
ஐரோப்பியர் வருகைக்கு முன்பு இப்பகுதியில் பலகாலமாக [[ஜாகிரா]] மற்றும் [[டுர்ருபல்]] இனத்தைச் சார்ந்த ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் வசித்து வந்தனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரிஸ்பேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது