புடவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
[[படிமம்:Sari1847.jpg|thumb|right|புடவை அணிந்த பெண்ணின் ஓவியம், ca. 1847.]]
'''புடைவை''', '''புடவை''', அல்லது '''சேலை''' (அ) "'சீலை'" (''sari'') என்பது, [[தெற்காசியா|தெற்காசியப்]] பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும். இந்த ஆடை [[இந்தியா]], [[பாகிஸ்தான்]], [[இலங்கை]], [[வங்காள தேசம்]] முதலிய நாடுகளின் பெண்களால் விரும்பி அணியப்படுகின்றது. இது பல மொழிகளிலும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தமிழில் ''சேலை'' அல்லது ''புடவை'' என்றும், [[ஹிந்தி]], [[குஜராத்தி]], [[மராட்டி]] ஆகிய மொழிகளில் ''சாடி'' என்றும், [[கன்னடம்|கன்னடத்திலும்]], [[தெலுங்கு|தெலுங்கிலும்]] முறையே ''சீரே'', ''சீரா'' என்றும் அழைக்கப்படுகின்றது. சேலை கட்டும்போது இடை ஆடைகளாக பாவாடையும், பிளவுஸ்ம் அணியப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/புடவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது