மைக்கேல் மதன காமராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 16:
|}}
'''மைக்கேல் மதன காமராஜன்''' [[1991]]இல் வெளிவந்த [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ஊர்வசி]], [[நாகேஷ்]], [[கிரேசி மோகன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[இளையராஜா]] இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இதில் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் (திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதனகோபால், சமையல்காரன் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு) நடித்திருப்பது இப்படத்தின் சிறப்பு. [[சார்லி சாப்லின்|சார்லி சாப்லினின்]] '''கோல்ட் ரஸ்''' என்ற திரைப்படத்தைத் தழுவி படத்தின் இறுதிக் காட்சிகள் படமாக்கப்பட்டன.
 
 
==பாடல்கள்==
ஐந்து சிறப்பான பாடல்கள், இசைஞானி [[இளையராஜா]]வால் இசை அமைக்கப்பட்டன. குறிப்பாக '''சுந்தரி நீயும்...''' எனும் பாடல் கமல்ஹாசனால் பாடப்பெற்றது. இப்பாடல் மலையாள மொழியில் புனையப்பட்டது. இதுவே இந்திய திரைப்பட வரலற்றிலேயே மெதுவாக இயக்கப்பட்ட (slow motion) பாடல் ஆகும்.<ref>http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.4851/</ref>
 
 
{{Infobox album <!-- See Wikipedia:WikiProject_Albums -->
"https://ta.wikipedia.org/wiki/மைக்கேல்_மதன_காமராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது