"பைசையகுரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
==தோற்றம்==
 
பைஷஜ்யகுரு [[பைஷஜ்யகுரு சூத்திரம்]] எனும் மஹாயான சூத்திரத்தில் குறிப்பிடப்படுகின்றார். அந்த சூத்திரத்தில் தனது 12 உறுதுமொழிகளைஉறுதிமொழிகளை நிறைவேற்றிடும் [[போதிசத்த்வர்போதிசத்துவர்|போதிசத்த்வராகபோதிசத்துவராக]] அவர் இருக்கின்றார். அந்த 12 உறுதுமொழிகளுள்உறுதிமொழிகளுள் 2 உறுதி மொழிகள் குணப்படுத்தும் தன்மை சம்பந்தப்ப்டுத்திசம்பந்தப்படுத்தி உள்ளன. இந்தஇந்தச் சூத்திரத்தில் கௌதம புத்தர் [[மஞ்சுஸ்ரீ]] போதிசத்த்வருக்குபோதிசத்துவருக்கு மருத்துவ புத்தரின் பெருமைகளைபெருமைகளைக் கூறுகின்றனர்.
 
<blockquote>
"'''வருங்காலத்தில் நான் போதி என்கிற புத்தத்தன்மை அடைகையில், கவனிக்க யாரும் இன்றி நோயால் அவதிப்படும் உயிர்கள் என் பெயரைபெயரைக் கேட்கும் போது, அவர்கள் தங்கள் நோயில் இருந்து விடுபடுவர். மேலும் மிகுந்த ஆரோக்கியத்துடன் இன்பமாக அனைத்து வித செல்வங்களைசெல்வங்களையும் பெற்று இறுதியில் புத்தத்தன்மை அடைவர்'''" - ''பைஷஜ்யகுரு''
</blockquote>
 
அவர் [[புத்தத்தன்மை]] அடைந்தவுடன், வைடூர்யநிர்பாஸா (Vaidūryanirbhāsa) எனும் கிழக்கு திசையில் உள்ள உலக்த்துக்குஉலக்த்துக்குப் புத்தர் ஆனார். அங்கு [[சூர்யப்ரபா]] மற்றும் [[சந்திரபபிரபா]] என்ற இரண்டு போதிசத்த்வர்கள்போதிசத்துவர்கள் அவருக்குஅவருக்குச் சேவை புரிகின்றனர்
 
==ஜப்பானிய பௌத்ததில் பங்கு==
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/186160" இருந்து மீள்விக்கப்பட்டது