திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
 
== வெள்ளை பிள்ளையார் சன்னதி ==
=== சுவேத விநாயகர் ===
கணபதிப்பெருமானை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும். இதனைச் சுவேத விநாயகர் எனக் குறிப்பர். ‘சுவேத விநாயகர் கல்பம்‘ என்றொரு நூலும் உண்டு. இக்கோயில் வளாகத்தில் உள்ள சுவேத விநாயகர் ஆலயம் சோழர் காலத்திலேயே எடுக்கப்பெற்றுள்ளது. <ref> குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, 1997</ref> தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் மற்றொரு [[தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோயில்|வெள்ளை பிள்ளையார் கோயில்]] [[தஞ்சாவூர்]] நகரில் உள்ளது.
 
=== அமைவிடம் ===
வலஞ்சுழிநாதர் கோயிலின் முதன்மை வாயிலைக் கடந்தால் கோயிலின் வலப்புறம் பைரவர் சன்னதியும், இடப்புறம் ஜடாதீர்த்தமும் ஜடா தீர்த்த விநாயகர் சன்னதியும் உள்ளன. தொடர்ந்து பலிபீடம், மூஞ்சுறு, கொடி மரம் உள்ளன. அதற்கடுத்து வெள்ளை விநாயகர் கோயிலின் தூண் மண்டபமும் கருவறையும் அழகான வேலைப்பாடுகளுடன் உள்ளன. புகழ்பெற்ற திருவலஞ்சுழி பலகணி இங்கே உள்ளது. விநாயகர் சன்னதியின் வலப்புறம் நால்வர் சன்னதி உள்ளது.
 
=== மற்றொரு வெள்ளைவிநாயகர் ===
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் மற்றொரு [[தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோயில்|வெள்ளை பிள்ளையார் கோயில்]] [[தஞ்சாவூர்]] நகரில் உள்ளது.
 
==சப்தஸ்தானம்==