திருவாடானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
[[சொற்பிறப்பியல்]]: [[திரு]]+[[ஆடு]]+[[யானை|ஆனை]] ''திரு'', [[சொற்பொருளியல்]]: மேன்மை, தெய்வீகம் மற்றும் ''ஆடு'' +''ஆனை(யானை)'' திரிந்து திருவாடானை ஆகியது.
 
பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் [[புராணம்|புராணக்கதை]] பின்வருமாறு: வருணனின் மகன் வாருணி ஒருமுறை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர், வாருணி ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார். வாருணியும் அவ்வாறே ஆக, தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க, சூரியனால் வழிபடப்பட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். வாருணியும் இத்தலம் வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். வாருணி சாபம் நீக்கியதால் இத்தலத்து [[சிவன்]] ஆடானை நாதர் என்று பெயர் பெற்றார். ஊரும் அதே பெயரில் அழைக்கபடலாயிற்று.<ref>[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=308 திருவாடானை]</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/திருவாடானை" இலிருந்து மீள்விக்கப்பட்டது