வானியல் வல்லுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:JohannesVermeer-The AstronomerTheAstronomer(1668).jpg|thumb|250px|[[யொஹான்னெஸ் வெர்மீர்]] வரைந்த [[வானியலாளர் (ஓவியம்)|வானியலாளர் ஓவியம்]]]]
 
'''வானியல் வல்லுநர்''' அல்லது '''வானியலாளர்''' (''Astronomer'') என்பவர் [[புவி|புவிக்கு]] அப்பாற்பட்ட உலகத்தை ஆராயக்கூடிய ஒரு [[அறிவியலார்| விஞ்ஞானி]] ஆவார். அவர் விண்ணில் உள்ள [[கோள்கள்|கிரகங்கள்]], [[துணைக்கோள்]]கள், [[விண்மீன்கள் | நட்சத்திரங்கள்]], [[கருந்துளை]]கள், [[பால்வெளி மண்டலங்கள்]], [[விண்மீன் வெடிப்புகள்]] [[ஒண்முகிற்படலங்கள்]] தொடர்பான விண்பொருள்களின் உண்மைகளை ஆராய்ந்து கற்பவர். இவை மட்டுமின்றி வானில் நிகழும் [[காமாக் கதிர் வெடிப்பு]], [[அண்ட நுண்ணலை பின்புலக் கதிர்வீச்சு]] ஆகியனவும் வானியல் வல்லுனரின் கற்றலோடு தொடர்புடைய பிரிவுகளாகும். அண்ட நுண்ணலை கதிர்வீச்சு என்பது [[அண்டம்|அண்டத்தைப்]] பற்றிய தோற்றம், இயக்கம், கட்டமைப்பு, படிமலர்ச்சி/பரிணாமம் ஆகியன குறித்த தனிப்பட்ட ஆய்வு இயல் என்றாலும் [[புவி|புவிக்கு]] அப்பாற்பட்ட துறையாக இருப்பதால் இப்பிரிவும் வானியலுடன் தொடர்புடையதே எனக் கருதலாம்.
"https://ta.wikipedia.org/wiki/வானியல்_வல்லுநர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது