கென்னத் ஸ்ட்ரீட், இளையவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''கென்னத் சிடீர்ட் சூனிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''கென்னத் ஸ்ட்ரீட், இளையவர்''' (''Kenneth Street, Jr'', 1920 - 13 மார்ச் 2006) என்பவர் ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[வேதியியல்|வேதியியலாளர்]] ஆவார். 1949, 1950 ஆம் ஆண்டுகளில் 97 மற்றும் 98 ஆவது தனிமங்களான [[பெர்க்கிலியம்]] மற்றும் [[காலிபோர்னியம்]] முதலியவற்றைக் கண்டுபிடித்த அறிவியலாளர் குழுவில் இவரும் ஓர் உறுப்பினராக இருந்தார்.<ref name="Lassen">[http://www.lassennews.com/component/content/article/14-obituaries/3254-Obituaries%20for%20April%2025,%202006 Kenneth Street, Jr], Obituaries for April 25, 2006, Lassen County Times, accessed 6 March 2011</ref>
 
[[கலிபோர்னியா]]வில் உள்ள [[பெர்க்லி]]யில்பெர்க்லியில் இவர் 1920 ஆம் ஆண்டு பிறந்தார். 1943 ஆம் ஆண்டு [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)|கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] யில் தன்னுடைய வேதியியல் பட்டத்தைப் பெற்றார்<ref name="Lassen"/>. அதன் பின்னர் [[இரண்டாம் உலகப்போர்| இரண்டாம் உலகப்போரில் ]] [[வான் பதக்கம்]] மற்றும் [[புகழ்பெற்ற பறக்கும் சின்னம்]]<ref name="Lassen"/> போன்ற பெருமைகளுடன் போர் விமானியாகப் பணியாற்றினார். போருக்குபோருக்குப் பின் இவர் பெர்க்லிக்குத் திரும்பி [[ அணுக்கரு வேதியியல் | அணுக்கரு வேதியியலில் ]] 1949 ஆம் ஆண்டு தன்னுடைய முனைவர் பட்டத்தைப் பெற்றார். [[அமெரிசியம்]] மற்றும் [[கியூரியம்]] தனிமங்களின் [[ஓரிடத்தான்கள்ஓரிடத்தான்]]கள் என்பது இவருடைய முனைவர் பட்டத்திற்கான ஆய்வுத் தலைப்பாகும்.<ref>[http://books.google.co.uk/books?id=zvnLHwAACAAJ Isotopes of americium and curium], Kenneth Street, University of California, 1949</ref>.
'''கென்னத் சிடீர்ட் சூனியர்''' ''(Kenneth Street, Jr)'' , (1920 - 2006 மார்ச் 13) என்பவர் ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] [[வேதியியலாளர்]] ஆவார். 949 ,1950 <ref name="Lassen">[http://www.lassennews.com/component/content/article/14-obituaries/3254-Obituaries%20for%20April%2025,%202006 Kenneth Street, Jr], Obituaries for April 25, 2006, Lassen County Times, accessed 6 March 2011</ref> ஆம் ஆண்டுகளில் 97 மற்றும் 98 ஆவது தனிமங்களான [[பெர்க்கிலியம்]] மற்றும் [[காலிபோர்னியம்]] முதலியவற்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழுவில் இவரும் ஓர் அங்கத்தினராக இருந்தார்.
 
பெர்க்லியம் மற்றும் காலிபோர்னியம் தொடர்பான ஆய்வுகளை இவர் [[இலாரன்சு பெர்க்லி கதிரியக்க ஆய்வகம் | இலாரன்சு கதிரியக்க ஆய்வகத்தில் ]] மேற்கொண்டார், இவருடன் அப்பொழுது [[சிடான்லி செரால்டு தாம்சன்]], [[கிளென் தியோடர் சீபோர்க்கு]], மற்றும் [[ஆல்பர்டுஆல்பர்ட் கெயோர்சோ]] <ref>[http://escholarship.org/uc/item/24p9d6qf.pdf Proceedings of the Symposium Commemorating the 25th Anniversary of Elements 97 and 98], escholarship.org, accessed 6 March 2011</ref> ஆகியோர் அக்குழுவில் இருந்தனர். 1949 ஆம் ஆண்டு பெர்க்லியில் பல்கலைக் கழகபல்கலைக்கழக ஆசிரியராக இணைந்த இவர் பின்னாளில் அந்த ஆய்வகத்தின் இணை இயக்குநராகவும் தொடர்ந்து வேதியியல் பேராசிரியர் ஆகவும் உயர்ந்தார்.<ref name="Lassen"/> [[அணுக்கரு வேதியியல்]], [[புவிவெப்பச் சக்தி|புவிவெப்ப ஆற்றல்]], [[புவி வேதியியல்]] போன்ற துறைகளில் இவருக்கு ஆர்வமும் நாட்டமும் மிகுந்திருந்தது.<ref name="Lassen"/>
[[கலிபோர்னியா]]வில் உள்ள [[பெர்க்லி]]யில் இவர் 1920 ஆம் ஆண்டு பிறந்தார். 1943 ஆம் ஆண்டு [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)]] யில் தன்னுடைய வேதியியல் பட்டத்தைப் பெற்றார்<ref name="Lassen"/>. அதன் பின்னர் [[இரண்டாம் உலகப்போர்| இரண்டாம் உலகப்போரில் ]] [[வான் பதக்கம்]] மற்றும் [[புகழ்பெற்ற பறக்கும் சின்னம்]]<ref name="Lassen"/> போன்ற பெருமைகளுடன் போர் விமானியாகப் பணியாற்றினார். போருக்கு பின் இவர் பெர்க்லிக்குத் திரும்பி [[ அணுக்கரு வேதியியல் | அணுக்கரு வேதியியலில் ]] 1949 ஆம் ஆண்டு தன்னுடைய முனைவர் பட்டத்தைப் பெற்றார். [[அமெரிசியம்]] மற்றும் [[கியூரியம்]] தனிமங்களின் [[ஓரிடத்தான்கள்]] என்பது இவருடைய முனைவர் பட்டத்திற்கான ஆய்வுத் தலைப்பாகும்<ref>[http://books.google.co.uk/books?id=zvnLHwAACAAJ Isotopes of americium and curium], Kenneth Street, University of California, 1949</ref>.
 
கென்னத் சிடீர்ட் 1986 ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.<ref name="Lassen"/> . ஓய்வுக்குப் பிறகு இவர் தன் மனைவி சேனுடன் கலிபோர்னியாவில் உள்ள [[டெய்லர்சுவில்லே]]வுக்குடெய்லர்சுவில் நகருக்கு இடம்பெயர்ந்தார். 1944 ஆம் ஆண்டில் இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுக்குத் தந்தையான இவர்<ref name="Lassen"/> இவர் முதுகுப்பை சுமந்து மலைகளில் நடத்தல் , படகில் பயணம் செய்தல் ஆகியவற்றிலும் நாட்டம் கொண்டிருந்தார்.<ref name="Lassen"/>. 2006 மார்ச்சு 13 , 2006 ஆம் ஆண்டில்இல் கலிபோர்னியாவில் உள்ள [[பாரடைசு]] நகரில் இவர் காலமானார்<ref name="Lassen"/>.
பெர்க்லியம் மற்றும் காலிபோர்னியம் தொடர்பான ஆய்வுகளை இவர் [[இலாரன்சு பெர்க்லி கதிரியக்க ஆய்வகம் | இலாரன்சு கதிரியக்க ஆய்வகத்தில் ]] மேற்கொண்டார், இவருடன் அப்பொழுது [[சிடான்லி செரால்டு தாம்சன்]], [[கிளென் தியோடர் சீபோர்க்கு]], மற்றும் [[ஆல்பர்டு கெயோர்சோ]] <ref>[http://escholarship.org/uc/item/24p9d6qf.pdf Proceedings of the Symposium Commemorating the 25th Anniversary of Elements 97 and 98], escholarship.org, accessed 6 March 2011</ref>ஆகியோர் அக்குழுவில் இருந்தனர். 1949 ஆம் ஆண்டு பெர்க்லியில் பல்கலைக் கழக ஆசிரியராக இணைந்த இவர் பின்னாளில் அந்த ஆய்வகத்தின் இணை இயக்குநராகவும் தொடர்ந்து வேதியியல் பேராசிரியர் ஆகவும் உயர்ந்தார்.<ref name="Lassen"/> [[அணுக்கரு வேதியியல்]], [[புவிவெப்ப ஆற்றல்]] [[புவி வேதியியல்]] போன்ற துறைகளில் இவருக்கு ஆர்வமும் நாட்டமும் மிகுந்திருந்தது.
கென்னத் சிடீர்ட் 1986 ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்<ref name="Lassen"/> . ஓய்வுக்குப் பிறகு இவர் தன் மனைவி சேனுடன் கலிபோர்னியாவில் உள்ள [[டெய்லர்சுவில்லே]]வுக்கு இடம்பெயர்ந்தார். 1944 ஆம் ஆண்டில் இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுக்குத் தந்தையான<ref name="Lassen"/> இவர் முதுகுப்பை சுமந்து மலைகளில் நடத்தல் , படகில் பயணம் செய்தல் ஆகியவற்றிலும் நாட்டம் கொண்டிருந்தார்<ref name="Lassen"/>. மார்ச்சு 13 , 2006 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் உள்ள [[பாரடைசு]] நகரில் இவர் காலமானார்<ref name="Lassen"/>.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:1920 பிறப்புகள்]]
{{Persondata <!-- Metadata: see [[Wikipedia:Persondata]]. -->
[[பகுப்பு:2006 இறப்புகள்]]
| NAME = Street, Kenneth, Jr.
[[பகுப்பு:அமெரிக்க வேதியியலர்கள்வேதியியலாளர்கள்]]
| ALTERNATIVE NAMES =
| SHORT DESCRIPTION = American chemist
| DATE OF BIRTH = 1920
| PLACE OF BIRTH =
| DATE OF DEATH = 13 March 2006
| PLACE OF DEATH =
}}
 
[[பகுப்பு:கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி முன்னாள் மாணவர்கள்]]
[[பகுப்பு:கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி , பணியாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க வேதியியலர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கென்னத்_ஸ்ட்ரீட்,_இளையவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது