டி. என். சேசகோபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விருதுகள்: உரிய மேற்கோள் சேர்ப்பு!
வரிசை 21:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
தமிழ்நாட்டின் [[நாகபட்டினம்|நாகப்பட்டினத்தில்]] பிறந்த இவர், ஆரம்பத்தில் தனது தாயாரிடம் இசை பயின்றார். அதன்பிறகு ராமநாதபுரம் [[சி. எஸ். சங்கரசிவன்|சி. எஸ். சங்கரசிவனிடம்]] இசை கற்றுத் தேர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றுள்ள இவர், [[மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்|மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்]] இசைப்பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் இசைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
 
== தொழில் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/டி._என்._சேசகோபாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது