மாற்றுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 3:
AO, BO, AB <small>இதரநுகங்கள்</small>]]
 
'''மாற்றுரு''' ('எதிருரு' எனவும் அழைக்கப்படுகின்றது) என்பது குறிப்பிட்ட ஒரு [[நிறப்புரி]]யின், குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கக்கூடிய ஒரு [[மரபணு]]வின் மாற்றீடாக இருக்கக்கூடிய வேறுபட்ட வடிவங்கள்<ref name="Collins">{{cite journal |author=Feero WG, Guttmacher AE, Collins FS |title=Genomic medicine--an updated primer |journal=N. Engl. J. Med. |volume=362 |issue=21 |pages=2001–11 |year=2010 |month=மே |pmid=20505179 |doi=10.1056/NEJMra0907175 |url=http://content.nejm.org/cgi/pmidlookup?view=short&pmid=20505179&promo=ONFLNS19}}</ref><ref name="Basic glossary on genetic epidemiology">{{cite journal |author=Malats N, Calafell F |title=Basic glossary on genetic epidemiology |journal=Journal of Epidemiology and Community Health |volume=57 |issue=7 |pages=480–2 |year=2003 |month=ஜூலை |pmid=12821687 |pmc=1732526 |url=http://jech.bmj.com/cgi/pmidlookup?view=long&pmid=12821687 |doi=10.1136/jech.57.7.480|archiveurl = http://www.webcitation.org/5uHmH9uTG |archivedate = 2010-11-16|deadurl=no}}</ref>. இது பொதுவாக மரபணுவில் உள்ள ஒரு சோடி வேறுபட்ட வடிவங்களில் ஒன்றாக இருக்கும். இந்த மாற்றுருக்களில் உள்ள, பெற்றோரிலிருந்து, [[சந்ததி]]க்குச் செல்லும் [[டி.என்.ஏ]] குறியீடுகளே (DNA codes) ஒரு [[உயிரினம்|உயிரினத்தில்]] உள்ள இயல்புகளைத் தீர்மானிப்பதாக இருக்கும். இந்த மாற்றுருக்கள் எவ்வாறு ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படுகின்றது என்பதை முதன் முதலில் [[கிரிகோர் மெண்டல்]] [[ஆய்வு]]கள்மூலம் கண்டு பிடித்து அறிமுகப்படுத்தினார். அவரது அந்தக் கோட்பாடுகள் [[மெண்டலின் விதிகள்]] எனப் பெயர் பெற்றன.
 
வேறுபட்ட வடிவத்தைக் கொண்ட மாற்றுருக்கள் உள்ள [[மரபணுவமைப்பு]] சிலசமயம் இயல்புகளில் வேறுபட்ட [[தோற்றவமைப்பு]]க்களைக் கொடுக்கலாம். வேறு சில சமயம், வேறுபட்ட மாற்றுருக்கள் இருப்பினும், அவற்றிற்கிடையே வேறுபாடு, மிகச் சிறியதாகவோ, அல்லது இல்லாமலோ இருந்தால், தோற்றவமைப்பில் வேறுபாடு காணப்படுவதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/மாற்றுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது