பல்லுருத்தோற்றம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
*திருத்தம்*
வரிசை 19:
*[[தோற்றவமைப்பு]]க்கள் ஒரே இடத்தில், ஒரே நேரம் வாழும் தன்மை கொண்டனவாக இருக்க வேண்டும். இதன் மூலம் [[புவியியல்]] வேறுபாடுடைய, [[காலநிலை]] வேறுபாடுடைய தோற்றவமைப்புக்கள் பல்லுருத்தோற்றமாகக் கருதப்படுவது தவிர்க்கப்படும்<ref name="Sheppard 1975">Sheppard, Philip M., 1975. ''Natural Selection and Heredity'' (4th ed.) London: Hutchinson.</ref>.
*ஆரம்பத்தில் இந்தச் சொல்லானது, பார்த்து அறியக்கூடிய இயல்புகளையே குறிப்பதாக இருந்தாலும், தற்போது, சோதனைகள்மூலம் பிரித்தறியக்கூடிய [[குருதி வகை]] போன்ற இயல்புகளுக்கும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
*அரிதாக நிகழும் வேறுபாடுகள் பல்லுருத்தோற்றமாகக் கொள்ளப்படுவதில்லை. [[மரபணு திடீர்மாற்றம்|மரபணு திடீர்மாற்றத்தால்]] உருவாகும் தோற்றவமைப்புக்கள் பல்லுருத்தோற்றமாகக் கொள்ளப்படுவதில்லை. மிகவும் குறைந்த நிகழ்வெண்ணுடைய தோற்றவமைப்பானது, மரபணு திடீர்மாற்றத்தால் உருவாகும் ஒரு தோற்றவமைப்பின் நிகழ்வெண்ணை விட அதிகமாக இருக்க வேண்டும்<ref name="Ford 1975"/><ref name="Ford 1940">{{cite book |last=Ford |first=E. B. |year=1940 |title=The New Systematics |chapter=Polymorphism and Taxonomy | editor=Julian Huxley (ed.) |publisher=Clarendon Pr., |location=Oxford | pages=493&ndash;513 |isbn=1930723725}}</ref>. இந்த நிகழ்வெண் அண்ணளவாக 1% ஐ விட அதிகமாக இருக்க வேண்டுமெனக் கொள்ளப்படுகின்றது. ஒரு தனி [[எதிருருமாற்றுரு]]வில் ஏற்படக்கூடிய [[மரபணு]] திடீர்மாற்ற நிகழ்வெண் 1% ஐ விட மிகவும் குறைவாகவே இருக்கும்<ref name="Sheppard 1975" />{{rp|ch. 5}}.
 
==சூழலியல்==
"https://ta.wikipedia.org/wiki/பல்லுருத்தோற்றம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது