பல்லுருத்தோற்றம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 56:
பாலினமற்ற இனப்பெருக்கம் எளிமையானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்கின்றது. இருபால் உடலி முறை இனப்பெருக்கம் அதிகளவு மரபியல் பல்வகைமையைத் தோற்றுவிக்கின்றது. அப்படியிருந்தும் முன்னேறிய இனங்கள் பாலின இனப்பெருக்கத்தைக் (ஆண், பெண் தனியாக உள்ள உயிரினங்கள்) கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. ஆண், பெண் எனத் தனித்தனி பாலின தனியன்கள் இருக்கையில், ஆண்களில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டு செல்வது அதிகமாக இருக்கும் வேளையில், பெண்களில் ஏற்கனவே இருக்கும் [[மரபணுவமைப்பு]] பேணப்படலாமெனக் கூறப்படுகின்றது<ref>Geodakyan, V. A. 2000. Evolutionary chromosomes and evolutionary sex dimorphism. ''Biology Bulletin'' '''27''', 99–113.</ref>. இதன்மூலம் குறிப்பிட்ட இனத்தில் [[நோய்த்தொற்று]], தீங்கு விளைவிக்கும் [[ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணிகள்]], [[கொன்றுண்ணல்|கொன்றுண்ணிகள்]] போன்றவற்றை எதிர்த்து வாழும் தன்மை கூடலாமென நம்பப்படுகின்றது<ref>Fisher, Ronald. 1930. ''The {{sic|hide=y|Gen|etical}} Theory of Natural Selection''</ref><ref>Hamilton, W. D.]] 2002. ''Narrow Roads of Gene Land, Vol. 2: Evolution of Sex''. Oxford: Oxford U. Pr.</ref><ref name="Smith 1978">Smith, John Maynard. 1978. ''The Evolution of Sex''. Cambridge: Cambridge U. Pr.</ref>.
 
====எதிருருமாற்றுரு பல்லுருத்தோற்றம் (Allelic polymorphism)====
[[File:ABO Blood type.jpg|right|thumb|200px]]
ஒரு சனத்தொகையில் உள்ள வெவ்வேறு தனியன்களில், [[நிறப்புரி]] ஒன்றில் உள்ள ஒரு குறிப்பிட்ட [[மரபணு இருக்கை]]யில், ஒன்றுக்கு மேற்பட்ட [[எதிருரு]]க்கள் காணப்படும்போது, அது பல்லுருத்தோற்றத்தை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, [[மனிதர்|மனிதரில்]] உள்ள [[குருதி வகை]]கள் அல்லது [[ஏபிஓ இரத்த குழு அமைப்பு]] உள்ளது. [[மடியநிலை#இருமடியம்|இருமடிய]] நிலையில், மூன்று வெவ்வேறு எதிருருக்கள் காரணமாக, ஆறு சாத்தியமான மரபணுவமைப்புக்களும், நான்கு [[தோற்றவமைப்பு]]களையும் மனிதரில் குருதி வகையைத் தீர்மானிக்கின்றது.
வரிசை 74:
|-
| O
| OOசாதியமைப்பு (Caste system)
| OO
|}[[படிமம்:Atta.cephalotes.gamut.selection.jpg|150px|thumb|left|[[எறும்பு|எறும்பில்]] பல்லுருத்தோற்றம்.<br />இடது: 7 உம் 'வேலையாள்', வலது: 2 உம் இராணி எறும்புகள்.]]
|}
 
====சாதியமைப்பு (Caste system)====
[[படிமம்:Atta.cephalotes.gamut.selection.jpg|150px|thumb|left|[[எறும்பு|எறும்பில்]] பல்லுருத்தோற்றம்.<br />இடது: 7 உம் 'வேலையாள்', வலது: 2 உம் இராணி எறும்புகள்.]]
[[எறும்பு]], [[தேனீ]], [[கறையான்]], [[குளவி]] (wasp) போன்ற பூச்சியினங்களில் அவற்றின் தொழிலுக்கு இசைவான வெவ்வேறு தோற்றவமைப்புக்கள் காணப்படுகின்றன. இந்தத் தோற்றவமைப்புக்கள் உருவம், நடத்தை அடிப்படையிலும் சிறப்பான வேறுபாட்டைக் காட்டுகின்றன. இங்கே தோற்றவமைப்பு வேறுப்பாடானது மரபியலை மட்டும் அடிப்படையாகக் கொண்டிராமல், [[ஊட்டச்சத்து]] போன்ற சூழல் காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பல்லுருத்தோற்றம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது