பல்லுருத்தோற்றம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 24:
ஓர் [[இனம் (உயிரியல்)|இனத்தின்]] குறிப்பிட்ட எண்தொகையில் உள்ள, வேறுபட்ட தோற்ற வடிவங்களின் நிகழ்வெண்ணானது, அவ்வெண்தொகையில் நிகழும் [[இயற்கை]] மற்றும் செயற்கையான தேர்வினாலும் மாற்றமடையும். ஒரு [[மரபியல்]] மாற்றம் ஏற்பட்டபின், அந்தக் குறிப்பிட்ட மாற்றமானது ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்மிக்க தேர்வு முறைகளினால் பல [[சந்ததி]]களூடாகப் பேணிப் பாதுகாக்கப்படும்<ref name="Ford 1940">{{cite book |last=Ford |first=E. B. |year=1940 |title=The New Systematics |chapter=Polymorphism and Taxonomy | editor=[[Julian Huxley]] (ed.) |publisher=[[Clarendon Press|Clarendon Pr.]] |location=Oxford | pages=493&ndash;513 |isbn=1930723725}}</ref>. குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் ஒரு பல்லுருத்தோற்ற இனத்தின் எந்த வடிவம் [[சூழல்|சூழலுக்கு]] ஒத்துப்போகின்றது என்பதைப் பொறுத்து, தோற்ற வடிவங்களின் நிகழ்வெண் தீர்மானிக்கப்படும்.
 
சந்ததிகளூடாகக் கடத்தப்படும் இயல்புகளில், போட்டித் தேர்வு இல்லாமற் போனால் மட்டுமே, அந்த இயல்பைக் கட்டுப்படுத்தும் எதிருருக்களில்மாற்றுருக்களில் ஒன்று இல்லாமல் போகும். அதேவேளை, ஒரு குறிப்பிட்ட தோற்ற வடிவமானது அதிகளவில் இருக்கையில் அதற்குரிய [[கொன்றுண்ணி]] இலகுவாக அவற்றை அடையாளம் கண்டு கொன்றுண்னுவதனால், அரிதாக உள்ள தோற்ற வடிவமானது அழிவடைந்து போகாமல் பாதுகாக்கப்படுவதும் உண்டு.
 
பல்லுருத்தோற்றம், ஓர் இனவுருவாக்கத்தைத் (அதாவது புதிய இனங்கள் உருவாதலைத்) தொடக்கி வைப்பதில்லை. அதேபோல் இனவுருவாக்கத்தைத் தடுப்பதுமில்லை. ஆனால் ஓர் இனம், தான் வாழும் சூழலுக்கு ஏற்பத் [[இசைவாக்கம்|தகவமைப்பைப் பெற]] பல்லுருத்தோற்றம் உதவுகின்றது.
வரிசை 58:
====மாற்றுரு பல்லுருத்தோற்றம் (Allelic polymorphism)====
[[File:ABO Blood type.jpg|right|thumb|200px]]
ஒரு சனத்தொகையில் உள்ள வெவ்வேறு தனியன்களில், [[நிறப்புரி]] ஒன்றில் உள்ள ஒரு குறிப்பிட்ட [[மரபணு இருக்கை]]யில், ஒன்றுக்கு மேற்பட்ட [[எதிருருமாற்றுரு]]க்கள் காணப்படும்போது, அது பல்லுருத்தோற்றத்தை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, [[மனிதர்|மனிதரில்]] உள்ள [[குருதி வகை]]கள் அல்லது [[ஏபிஓ இரத்த குழு அமைப்பு]] உள்ளது. [[மடியநிலை#இருமடியம்|இருமடிய]] நிலையில், மூன்று வெவ்வேறு எதிருருக்கள்மாற்றுருக்கள் காரணமாக, ஆறு சாத்தியமான மரபணுவமைப்புக்களும், நான்கு [[தோற்றவமைப்பு]]களையும் மனிதரில் குருதி வகையைத் தீர்மானிக்கின்றது.
{| class="wikitable" border="1" style="text-align:center"
|-
"https://ta.wikipedia.org/wiki/பல்லுருத்தோற்றம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது