ஈமோஃபீலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎நோய் வரும் முறை: *திருத்தம்*
வரிசை 11:
== நோய் வரும் முறை ==
 
ஈமோஃபீலியா நோய்க்குக் காரணமாக X [[நிறப்புரி]]யில் உள்ள பின்னடைவான [[எதிருருமாற்றுரு]]க்கள் (alleles) காணப்படுகின்றன.
 
இலிங்க நிறப்புரிகளைப் பொறுத்தவரையில் [[பெண்]]கள் இரண்டு X நிறப்புரிகளைக் கொண்டுள்ளனர், [[ஆண்]]கள் ஒரு Xஉம் ஒரு Yஉம் கொண்டுள்ளனர். X நிறப்புரியிலேயே குருதி உறைதற்காரணிக்குரிய மரபணு காவப்படுகிறது, Y நிறவுடலில் இவை காவப்படுவதில்லை. [[மனிதர்|மனித]] உடலில், ஏனைய [[விலங்கு]]களைப் போலவே, [[மடியநிலை#இருமடியம்|இருமடிய]] நிலை பேணப்படுவதனால், அங்கே ஒரு குறிப்பிட்ட மரபணுவிற்குரிய இரு எதிருருக்கள்மாற்றுருக்கள் காணப்படும். அவையிரண்டும் ஒரே மாதிரியானவையாகவோ (Homozygous), வேறுபட்டவையாகவோ (Heterozygous) இருக்கலாம்.
 
ஆண்களில் ஒரு X நிறப்புரி மட்டுமே இருப்பதனால், X நிறப்புரியினால் காவப்படும் ஒரு இயல்பிற்குரிய எதிருருவில்மாற்றுருவில் ஒன்று மட்டுமே ஆண்களில் இருக்கும். பெண்களில் இரு X நிறப்புரிகள் இருப்பதனால் இரு எதிருருக்களும்மாற்றுருக்களும் காணப்படும். ஆண்களில் இந்த எதிருருக்களில்மாற்றுருக்களில் ஆட்சியுடைய ஒரு அலகு காணப்படுமாயின், நோய் வெளிப்படாது. ஆனால் பின்னடைவான எதிருருவாகமாற்றுருவாக அது இருப்பின் நோய் வெளிப்படும்.
 
பெண்களில் X நிறப்புரியில் இரு எதிருருக்கள்மாற்றுருக்கள் இரண்டும் ஆட்சியுடையதாகவோ, அல்லது ஏதாவது ஒன்று மட்டும் ஆட்சியுடையதாகவோ இருப்பின், பெண் நோயற்றவராக இருப்பார். ஆனால் ஆட்சியுடைய ஒரு எதிருருவையும்மாற்றுருவையும், பின்னடைவான ஒரு எதிருருவையும்மாற்றுருவையும் கொண்டவர் நோயைக் காவும் தன்மை உடையவராக இருப்பார். பெண்ணுக்கு கிடைக்கும் ஒரு எதிருருமாற்றுரு ஆணிலிருந்து பெறப்படுவதனால், அது அனேகமாக ஆட்சியுடையதாகவே இருப்பதற்கான சந்தர்ப்பமே அதிகமாக இருப்பதனால் பெண்ணுக்கு கிடைக்கும் இரு எதிருருக்களும்மாற்றுருக்களும் பின்னடைவானதாக இருப்பதற்கான [[நிகழ்தகவு]] மிகமிகக் குறைவாகவே இருக்கும்.
 
== சிகிச்சை ==
"https://ta.wikipedia.org/wiki/ஈமோஃபீலியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது