சூரிய தேவன் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
| God of =
| Affiliation =
| Mantra = [[]]
| Weapon =
| Consort =
வரிசை 15:
}}
 
'''சூரிய தேவன் அல்லது சூரியன்''' என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் [[நவக்கிரகம்|நவகிரகங்களில்]] முதன்மையானவர் ஆவார்.
 
[[தட்சன்|தட்சனின்]] மகள் [[அதிதி|அதிதிக்கும்]] காசியப்ப[[காசியபர்|காசியப முனிவருக்கும்]] சூரியன் பிறந்தார். சூரியனுக்கு [[சாயா]] என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு ச்ருதஷர்வ, ச்ருதசர்மா, தபதி என குழந்தைகளும் உள்ளதாக பாவிஷ்ய புராணம் கூறுகிறது.
 
சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் [[சம்ஞா]]. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் [[யமன் (இந்துக் கடவுள்)|யமன்]].
"https://ta.wikipedia.org/wiki/சூரிய_தேவன்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது