யமன் (இந்து மதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
[[File:Yama teaches Nasiketha.jpg|thumb|நசிகேதனுக்கு [[யமன் (இந்து மதம்)|யமன்]] [[ஆத்மா|ஆத்ம தத்துவத்தை]] உபதேசித்தல்]]
 
'''யமன்''' இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் எமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் குறித்த தகவல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. இவர் [[சூரியன்|சூரியனின்]] மகன். [[சனி (நவக்கிரகம்)|சனீஸ்வரனின்]] அண்ணன். யமன் இந்தோ-இரானிய புராணக்கதைகளை ஒட்டி எழுந்த ஒரு தெய்வம் ஆவார். வேதத்தின்படி, யமன் பூமியில் இறந்த முதல் மனிதர் ஆவார். தன்னுடைய அளவற்ற புண்ணியத்தின் காரணமாக இவர் இறப்பின் பின் உயிர்கள் கொண்டு செல்வதாகச் சொல்லப்படும் உலகத்துக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டார்.
 
யமனுக்கு [[சித்திரகுப்தர்]] உதவி செய்கிறார். இவரே மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்கை சரி பார்த்து அவற்றை குறித்துக் கொண்டு, அந்த தகவல்களை யமனுக்குத் தெரிவிக்கிறார். இந்தக் கணக்கின்படியே, மனிதர்களை [[நரகம்|நரகத்துக்கு]] அனுப்புவதா அல்லது சொர்க்கத்துக்கு அனுப்புவதா என முடிவெடுக்கப்படுகிறது. யமனை தர்மத்தின் தலைவனாகக் கருதி, இவரை ''யம தர்ம ராஜா'' எனவும் அழைப்பதுண்டு. தேவர்களுள் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராக யமன் கருதப்படுகிறார்
"https://ta.wikipedia.org/wiki/யமன்_(இந்து_மதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது