கீத கோவிந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
==இலட்சணம்==
* [[ராதை]], [[கண்ணன்|கிருஷ்ணன்]], [[கோபியர்|சகி]] ஆகிய மூவரே இக்காவியத்தின் கதாபாத்திரங்கள்.
* பல விருத்தங்களால் அமைந்து சுலோகங்களால் இக்காவியம் ஆரம்பிக்கின்றது.
* பல [[இராகம்|இராகங்களிலும்]], [[தாளம்|தாளங்களிலும்]] வெகு அழகாய் இயற்றப்பட்டுச் சொற்சுவை, பொருட்சுவை ததும்பும் 24 [[கீர்த்தனை]]களே இக்காவியத்தின் முக்கிய பாகமாகும். அழகான சுலோகங்கள் நடுவிலும், முடிவிலும் காணப்படுகின்றன.
* ஒவ்வொரு கீர்த்தனத்திலும் 8 சரணங்கள் உள்ளன. (இதனால் இது இருப்பதால் ''அஷ்டபதி'' எனப் பெயர் பெற்றது).
* கருணை, வீரம், சாந்தி முதலிய ஒன்பது ரசங்களில் மனோகரமான, மனதுக்கு இரம்மியமான சிருங்கார ரசத்தையே பிரதானமாகக் கொண்டு அமைந்துள்ளது. அதாவது வெளிப்பொருளாக சிற்றின்பமே வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பொருளை நோக்கின் கிருஷ்ணனை பரமாத்மாவாகவும், ராதையை [[ஜீவாத்மா|ஜீவாத்மாவாகவும்]], சகியை [[கோபியர்|ஞான குருவாகவும்]] கொண்டு, ஜீவாத்மாவானது [[கிருட்டிணன்|பரமாத்மாவை]] அடைய முயலும் நிலையை விளக்கிக் காட்டுவது தெரிகின்றது.
 
==அஷ்டபதியின் தனிப்பெருமை==
"https://ta.wikipedia.org/wiki/கீத_கோவிந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது