கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
==நடிகர்கள்==
* கிறிஸ் எவன்ஸ் - ஸ்டீவ் ராஜர்ஸ்/ கேப்டன் அமெரிக்கா:
போர்வீரர்களுக்குரிய உடற்றகைமைகளை உருவாக்கும் பரிசோதனை முயற்சியில் மேம்படுத்தப்பட்ட முன்னாள் இரண்டாம் உலகப்போர் வீரரும் பிற்காலத்தில் பனிப் படிவமாகக் கண்டெடுக்கப்பட்டு தற்போது 21ஆம் நூற்றாண்டில் வாழும் இந்நாள் அவெஞ்சர்சு இயக்கத்தின் தலைமை அங்கத்தவரும் ஆவார். இவர் பற்றி ஜோ ரூஸ்ஸோ "அவருடைய நெறி முறைமைகளும் அவரது ஆற்றலில் பங்களிக்கிறது. அத்துடன் அவருடைய ஊக்கப்படுத்தும் பண்புகள் சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மை பயப்பது ஒரு நல்ல விடயமாகும். தலைமைத்துவம் அவரது கூறாக இருப்பது ஏனைய கதாபாத்திரங்கள் (இத்திரைப்படத்தில்) தோன்றுவதற்கு இன்றியமையாத பங்களிக்கிறது. மேலும் அவருடைய உலகு, வின்ரர் சோல்ஜர், ஏஜன்ட் 13 மற்றும் பால்கன் போன்ற கதாபாத்திரங்களால் இன்னமும் விரிவடைகிறது." என்று தெரிவித்தார்.
 
* ராபர்ட் டவுனி ஜூனியர் - டோனி ஸ்டார்க்/ அயன்-மேன்
தன்னை ஒரு மேதாவி என்று கருதுகின்ற, தன்னால் உருவாக்கப்பட்ட இயந்திரக் கவசத்தை அணிந்து குற்றங்களை களைபவரும், கோடீசுவரரும், கொடையாளியும் ஆவார். முந்தைய அயன்-மேன் திரைப்படங்களில் இருந்து தனது சித்தரிப்பை வெளிப்படுத்தி காட்டுவது எது என்பது பற்றி டவுனி கூறுகையில்:
"நோக்கும் விதம் மாற்றிக்கொள்வது இயற்கையான ஒரு விடயமாகும். என்ன மாதிரியான நிகழ்வுகள் சம்பவிக்கலாம்? அல்லது எவ்வகையான கட்டமைப்பில் இக்கதாபாத்திரத்தை எதிர்பார்க்கலாம்? என்பனவே எனக்கு முக்கியமாகப் படுகிறது. இதுகுறித்த குறிப்புகள் ஏற்கனவே (அவேஞ்சர்சு: உல்ட்ரோன் யுகத்தில்) வெளியாகியுள்ளன."
டவுனியிடமிருந்து சிறிய பங்கே மார்வல் எதிர்பார்த்த போதிலும் டவுனி திரைப்படத்தின் கதையில் கணிசமான பங்கு வகிக்க விரும்பினார். வெரைட்டி எனும் ஆங்கிலச் சஞ்சிகை "டவுனி 40 மில்லியன் டாலர்களையும் பங்குபற்றுவதற்குரிய தொகையையும், திரைப்படமானதுஇத்திரைப்படமானது "கேப்டன் அமேரிக்கா வின்ரர் சோல்ஜரின்" வருவாயை மிஞ்சும் பட்சத்தில் மேலதிகமான தொகையும் பெறுவார்." என்று குறிப்பிடுகிறது. டவுனின் கதாபாத்திரம் படத்தின் வெற்றியும் பங்களிக்கும் என மார்வல் தீர்மானித்தது இதற்குக் காரணமாகவுள்ளது.
 
* ஸ்கார்லெட் ஜொஹான்சன் - நடாஷா ரோமனப்/ பிளாக் விடோ:
* செபாஷ்யன் ஸ்ரான் - ஜேம்ஸ் புக்கானன் "பக்கி" பார்னஸ்/ வின்ரர் சோல்ஜர்
அவெஞ்சர்சு அங்கத்தவரும், முன்னாள் ஷீல்டின் (S.H.I.E.L.D.) உறுப்பினரும் கடும் பயிற்ச்சி பெற்ற உளவாளியும் ஆவார். தனது கதாபாத்திரம் குறித்து ஜொஹான்சன் கூறியதாவது:
* அந்தோணி மேக்கி - சாம் வில்சன்/ பால்கன்
"விடோவின் கடந்தகாலம் எப்போதும் அவளைத் துரத்துகிறது. அவள் கடந்த காலத்தில் இருந்து விடுபட்டு முன்செல்லவும், தனது வாழ்கையின் துண்டுகளைப் பொறுக்கிக் கொள்ளவும் முயல்கிறாள். கேப் 3யில் (கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப் போரில்) அவள் குறித்த பகுதிகளைக் காண்போம் என்று நினைக்கிறேன்.அவள் சிறந்ததொரு குறிக்கோளைக் கொண்டுள்ளதுடன், அவை கடந்தகாலத்திலிருந்து மீண்டு வரும் வலுவைக் கொடுக்கின்றன என எண்ணுகிறேன்."
* போல் பெற்றனி - விஷன்
 
* ஜெரேமி ரெனர் - கிளின்ட் பாற்றன்/ ஹோக்கை
* செபாஷ்யன் ஸ்ரான் - ஜேம்ஸ் புக்கானன் "பக்கி" பார்னஸ்/ வின்ரர் சோல்ஜர்:
* டொன் ஷீடல் - ஜேம்ஸ் "ரோடி" ரோட்ஸ்/ வார் மெஷீன்
ஸ்டீவ் ராஜர்சின் உற்ற நண்பனான இவர், இரண்டாம் உலகப் போரின்போது கொல்லப்பட்டார். பின்னர் ஹைட்ரா அமைப்பினால் மீளவுயிர்ப்பிக்கப்பட்டு நாச வேலைகளைச் செய்வதற்காக மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டார். இக் கதாபாத்திரத்தின் கதை "கேப்டன் அமெரிக்கா வின்ரர் சோல்ஜரின் நிகழ்வுகளில் பிறகு எவ்வாறு தொடர்கிறது என்பது பற்றி ஜோ ரூஸ்ஸோ கூறுகையில்,
* எலிசபெத் ஓல்சன் - வாண்டா மேக்சிமாப்/ ஸ்கார்லெட் விச்
"ஒரு கொலை இயந்திரம் போல தொழிற்படுவதன் காரணத்தால், கேப்டன் அமெரிக்காவால் தோற்கடிக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்புவது மூலம் இவர் ஒரு சிறந்த வேலையைச் செய்திருந்தார். எனவே எட் ப்றூபேகரின் கேப்டன் அமெரிக்கா சித்திரக் கதைத் தொடரின் அறிமுகப் படலத்தின் பின்பு நடந்தவைகள் போல, அவர் பற்றிஎஞ்சியிருப்பது எல்லாம் அவருடைய ஆளுமை பற்றிய தேடல்கள் மட்டுமே. அவர் உயிர்ப்பிக்கப்படக்கூடியவரா? இதுவரையிலும் நாம் பார்த்த கொலைஞர்களினும் மோசமானவரா? அல்லது வருந்தித் துடிக்கும் ஒரு போர்க் கைதியா? அவருடைய நினைவுகள் மீளுமா? இல்லையெனில் நீங்கள் அவரை எவ்வாறு அடையாளம் கொள்வீர்கள்? என்று பல கேள்விகள் எழுகின்றன. எனவே அவரது கதாபாத்திரம் ஒரு கவர்ச்சிகரமானதும் செழிப்பானதுமான தேர்வாகும்."
* போல் றட் - ஸ்காட் லேங்/ ஆன்ட்-மேன்
 
* அந்தோணி மேக்கி - சாம் வில்சன்/ பால்கன்:
வான்வெளித்தாக்குதல் மற்றும் வான்வெளி மீட்புக்குழு நடவடிக்கைகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட இறகு-வடிவுடைய பொறியை இயக்குவதில் இராணுவத்தினரால் பயிற்சியளிக்கப்பட்ட இவர் அவேஞ்சர்சு குழுவின் மற்றுமொரு அங்கத்தவரும் கேப்டன் அமெரிக்காவின் நண்பரும் ஆவார். கேப்டன் அமெரிக்காவையும் பால்கனையும் பற்றி அந்தோனி மேக்கி கூறுவதாவது:
"இவர்கள் இருவரையும் பற்றிய சிறந்த விடயமானது தங்களிடையே கொண்டுள்ள பரஸ்பர மதிப்பே. இங்கு போர்வீரர்களுக்கிடையிலான மதிப்புக் காணப்படுகிறது. இவர்களின் உறவு மேலும் வளர்வது காணக் கிடைப்பதே இப்படத்தின் சிறப்பாகும்."
 
* போல் பெற்றனி - விஷன் :
டோனி ஸ்டார்க்கின் செயற்கை நுண்மதியான ஜார்விஸ் (J.A.R.V.I.S) மற்றும் மதிக் கல்லைப் (Mind Stone - an infinity gem) பயன்படுத்தி உருவாக்கப் பட்ட மனிதத்தோற்றத்தை ஒத்த இயந்திரமும் அவேஞ்சர்சு குழுவின் அங்கமும் ஆகும்.
 
* ஜெரேமி ரெனர் - கிளின்ட் பாற்றன்/ ஹோக்கை:
முன்னாள் ஷீல்டு (S.H.I.E.L.D.) உளவாளியும், தற்போதைய அவெஞ்சருமான இவர் ஒரு கைதேர்ந்த வில்லாளி ஆவார். மார்வல் சினிமற்றிக் யூனிவேசில் தனது பங்கைப் பற்றி ரெனர் கூறுகையில், "குழுவாகச் செயற்படுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தனியான திரைப்படங்களில் நடிப்பதற்கான பிடிவாதம் எனக்கில்லை. நான் (ஹோக்கை) கேப்டன் அமெரிக்கா மற்றும் பிறரின் படங்களில் தோன்றும் பயனுள்ள கதாபத்திரமாகவே என்னைக் கருதுகிறேன்."
 
* டொன் ஷீடல் - ஜேம்ஸ் "ரோடி" ரோட்ஸ்/ வார் மெஷீன் :
ஐக்கிய அமெரிக்க விமானப் படை உத்தியோகத்தரும் டோனி ஸ்டார்க்கின் நெருங்கிய நண்பரும், வார் மெஷீன் கவசத்தை இயக்குபவரும், மற்றுமொரு அவெஞ்சருமாவார்.
 
* எலிசபெத் ஓல்சன் - வாண்டா மேக்சிமாப்/ ஸ்கார்லெட் விச்:
கிழக்கு ஐரோப்பிய நாடான சோகோவியாவைச் சேர்ந்த இவர், மந்திரங்களைக் கையாளும் மற்றும் தொலையியக்க சக்திகளைக் கொண்டவரும் அவெஞ்சர்சின் அங்கத்தவரும் ஆவார்.
 
* போல் றட் - ஸ்காட் லேங்/ ஆன்ட்-மேன்:
முன்பு சில்லறைத் திருட்டுக்களைச் செய்து வந்த இவர், ஹாங் பிம் எனும் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பில் உருவான ஆன்ட்-மேன் எனும் விசேட உடையை பெறுகிறார். இவ்வுடை தனது பாவனையாளரை தோற்றத்தில் சிறியதைத் தென்படச்செய்கின்றபோதிலும் பலத்தினை அதிகரிக்கும் ஆற்றல் படைத்தது.
 
மேலதிகமாக, எமிலி வான்கேம்ப், பிராங்க் க்ரில்லோ மற்றும் வில்லியம் ஹர்ட் ஆகியோர் முறையே தமது முந்தைய மார்வல் கதாபாத்திரங்களான ஷேரான் காற்றர்/ ஏஜென்ட் 13, ப்ராக் ரம்லோ/ க்ராஸ்போன்ஸ் மற்றும் தளபதி தேடியஸ் "தண்டர்போல்ட் ராஸ்" எனும் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஐந்து திரைப்படங்களுக்கான மார்வலுடனான ஒப்பந்தந்தின் அடிப்படையில் சட்விக் பாஸ்மேன், சால்லா/ பிளாக் பேன்தர் என்று அறியப்படும் வகாண்டா எனும் கற்பனை ஆபிரிக்க ஆட்சியாளனாக நடிக்கவுள்ளார். டேனியல் ப்ரூயில் "ஹெல்மட் சீமோ" எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மார்டின் ப்ரீமேன் இன்னமும் பெயர் வெளியிடப்படாத பாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மார்வளின் மூத்த எழுத்தாளரான ஸ்டான் லீ சிறு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_அமெரிக்கா:_சிவில்_வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது