கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
|image =
|caption = சின்னம்
|director = [[ரூசோ சகோதரர்கள்|அந்தனி றூஸ்ஸோ]]
[[ரூசோ சகோதரர்கள்|ஜோ றூஸ்ஸோ]]
|producer = [[கேவின் பேகே|கெவின் ஃபைஜீ]]
|screenplay = [[கிறிஸ்டோஃபர் மா(ர்)கஸ்]]
[[ஸ்டீஃபன் மெக்ஃபீலி]]
|story =
|based on = [[ஜோ சைமன்]] மற்றும் [[ஜாக் கேர்பி]]-யின் [[கேப்டன் அமெரிக்கா]]
|starring = [[கிறிஸ் எவன்ஸ்]]
[[ராபர்ட் டவுனி ஜூனியர்]]
[[ஸ்கார்லெட் ஜோஹான்சன்|ஸ்கார்லெட் ஜொஹான்சன்]]
[[செபாஷ்யன் ஸ்ரான்]]
[[அந்தனி மெக்கீ]]
[[போல் பெற்றனி]]
[[ஜெரேமி ரென(ர்)]]
[[டொன் சியடெல்]]
[[எலிசபெத் ஓல்சன்]]
[[போல் றட்]]
|music = [[ஹென்றி ஜக்மென்]]
|cinematography = [[ட்றென்ற் ஓபலாக்]]
|editing =
|studio = [[மார்வெல் ஸ்டுடியோ]]
|distributor = [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் மோஷன் பிக்ச(ர்)ஸ்]] கிளை
|released = {{Film date|2016|5|6}}
|runtime =
வரிசை 23:

'''கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்''' (ஆங்கிலம்: Captain America: Civil War) 2016இல் திரைக்கு வரவிருக்கும் [[அமெரிக்கா|அமெரிக்க]] சூப்பர்ஹீரோத் திரைப்படமாகும்]]. இத்திரைப்படம், மா(ர்)வல் வரைகதைகளில் வரும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, [[மா(ர்)வல் ஸ்ரூடியோவினால்]] தயாரிக்கப்பட்டு [[வால்ட் டிஸ்னி ஸ்ரூடியோவின் மோஷன் பிக்சே(ர்)ஸ்]] கிளையினால் விநியோகிக்கப்படவுள்ளது. இது 2011இல் வெளியான [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]] மற்றும் 2014இல் வெளிவந்த [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்|கேப்டன் அமெரிக்கா: வின்ரர் சோல்ஜர்]] ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியும், மா(ர்)வல் சினிமரிக் யூனிவர்ஸ்-இன் வரிசையில் பதின்மூன்றாவது திரைப்படமுமாகும்.[[ரூசோ சகோதரர்கள்|அந்தனி றூஸ்ஸோ]] மற்றும் [[ரூசோ சகோதரர்கள்|ஜோ றூஸ்ஸோ]] இயக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை கிறிஸ்டோஃபர் மா(ர்)கஸ் மற்றும் ஸ்டீஃபன் மெக்ஃபீலி ஆகியோர் எழுதியிருப்பதுடன், [[கிறிஸ் எவன்ஸ்]], [[ராபர்ட் டவுனி ஜூனியர்]], [[ஸ்கார்லெட் ஜோஹான்சன்|ஸ்கார்லெட் ஜொஹான்சன்]], செபஷ்யன் ஸ்ரான், அந்தனி மெக்கீ, போல் பெற்றனி, ஜெரேமி ரென(ர்), டொன் சியடெல், எலிசபெத் ஓல்சன், போல் றட் ஆகியோர் நடித்தள்ளனர்.கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போரில், கேப்டன் அமெரிக்காவும் ஏனைய அவெஞ்சர்சு குழுவின் அங்கத்தினரும் உலகைக் காப்பாற்றும் பணியைத் தொடர்கின்றபோதிலும், அவர்களால் விளைவிக்கப்பட்ட அதிகப்படியான சேதங்களால் அரசாங்கம் [[சூப்பர்ஹியூமன் பதிவுச் சட்டத்தினைக்]] கொண்டு வந்ததின் காரணமாக அவெஞ்சர்சு குழு பிரிவுபடுகிறது.

[[மார்க் மில்லரின்[[ "கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்" எனும் சித்திரக் கதையின் கதையமைப்பு எண்ணக்கருவை மையமாகக் கொண்டு, மார்கஸ் மற்றும் மெக்பீலியின் திரைக்கதை எழுத்துப் பணிகளுடன் இத்திரைப்படத்தின் ஆக்கப் பணிகள் 2013இல் ஆரம்பமாயின. 2014இன் ஆரம்பத்தில் ரூஸ்ஸோ சகோதரர்களின் முந்தைய திரைப் படத்தினைத் (கேப்டன் அமெரிக்கா தி வின்ரர் சோல்ஜர்) திரையிடும் சோதனை முயற்சிகள் வெற்றியளிக்கவே, இத்திரைப்படத்துக்கான பணிகளிலும் இருவரும் அமர்த்தப்பட்டனர். 2014 அக்டோபரில் இதற்கு "கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்" என்ற தலைப்பு முடிவானதுடன், ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் ஏனைய நடிகர்களும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல், 2014இல் [[அட்லான்டா|அட்லான்ரா]] பெருநகரப்பகுதியிலும் மேலதிகமாக [[புவேர்ட்டோ ரிக்கோ|போர்டோ ரிகோ]], [[பெர்லின்|பேளின்]] மற்றும் [[ஐசுலாந்து|ஐஸ்லாந்திலும்]] படப்பிடிப்புகள் ஆரம்பமாயின.

"கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப் போர்" மே 6, 2016இல் [[முப்பரிமாண படிமம்|3டி]] மற்றும் [[ஐமேக்சில்]] வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

==நடிகர்கள்==
* கிறிஸ் எவன்ஸ் - [[கேப்டன் அமெரிக்கா|ஸ்டீவ் ராஜர்ஸ்/ கேப்டன் அமெரிக்கா]]:
போர்வீரர்களுக்குரிய உடற்றகைமைகளை உருவாக்கும் பரிசோதனை முயற்சியில் மேம்படுத்தப்பட்ட முன்னாள் இரண்டாம் உலகப்போர் வீரரும் பிற்காலத்தில் பனிப் படிவமாகக் கண்டெடுக்கப்பட்டு தற்போது 21ஆம் நூற்றாண்டில் வாழும் இந்நாள் அவெஞ்சர்சு இயக்கத்தின் தலைமை அங்கத்தவரும் ஆவார். இவர் பற்றி ஜோ ரூஸ்ஸோ "அவருடைய நெறி முறைமைகளும் அவரது ஆற்றலில் பங்களிக்கிறது. அத்துடன் அவருடைய ஊக்கப்படுத்தும் பண்புகள் சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மை பயப்பது ஒரு நல்ல விடயமாகும். தலைமைத்துவம் அவரது கூறாக இருப்பது ஏனைய கதாபாத்திரங்கள் (இத்திரைப்படத்தில்) தோன்றுவதற்கு இன்றியமையாத பங்களிக்கிறது. மேலும் அவருடைய உலகு, வின்ரர் சோல்ஜர், ஏஜன்ட் 13 மற்றும் பால்கன் போன்ற கதாபாத்திரங்களால் இன்னமும் விரிவடைகிறது." என்று தெரிவித்தார்.

* ராபர்ட் டவுனி ஜூனியர் - [[அயன் மேன்|டோனி ஸ்டார்க்/ அயன்-மேன்]]:
தன்னை ஒரு மேதாவி என்று கருதுகின்ற, தன்னால் உருவாக்கப்பட்ட இயந்திரக் கவசத்தை அணிந்து குற்றங்களை களைபவரும், கோடீசுவரரும், கொடையாளியும் ஆவார். முந்தைய அயன்-மேன் திரைப்படங்களில் இருந்து தனது சித்தரிப்பை வெளிப்படுத்தி காட்டுவது எது என்பது பற்றி டவுனி கூறுகையில்:
"நோக்கும் விதம் மாற்றிக்கொள்வது இயற்கையான ஒரு விடயமாகும். என்ன மாதிரியான நிகழ்வுகள் சம்பவிக்கலாம்? அல்லது எவ்வகையான கட்டமைப்பில் இக்கதாபாத்திரத்தை எதிர்பார்க்கலாம்? என்பனவே எனக்கு முக்கியமாகப் படுகிறது. இதுகுறித்த குறிப்புகள் ஏற்கனவே (அவேஞ்சர்சு: உல்ட்ரோன் யுகத்தில்) வெளியாகியுள்ளன."
வரிசை 67:
மேலதிகமாக, எமிலி வான்கேம்ப், பிராங்க் க்ரில்லோ மற்றும் வில்லியம் ஹர்ட் ஆகியோர் முறையே தமது முந்தைய மார்வல் கதாபாத்திரங்களான ஷேரான் காற்றர்/ ஏஜென்ட் 13, ப்ராக் ரம்லோ/ க்ராஸ்போன்ஸ் மற்றும் தளபதி தேடியஸ் "தண்டர்போல்ட் ராஸ்" எனும் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஐந்து திரைப்படங்களுக்கான மார்வலுடனான ஒப்பந்தந்தின் அடிப்படையில் சட்விக் பாஸ்மேன், சால்லா/ பிளாக் பேன்தர் என்று அறியப்படும் வகாண்டா எனும் கற்பனை ஆபிரிக்க ஆட்சியாளனாக நடிக்கவுள்ளார். டேனியல் ப்ரூயில் "ஹெல்மட் சீமோ" எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மார்டின் ப்ரீமேன் இன்னமும் பெயர் வெளியிடப்படாத பாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மார்வளின் மூத்த எழுத்தாளரான ஸ்டான் லீ சிறு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

==[[இசை]]==

கேப்டன் அமெரிக்கா: தி வின்ரர் சோல்ஜர் திரைப் படத்துக்கு இசையமைத்த ஹென்றி ஜாக்மன் இதற்கும் இசை அமைக்கவுள்ளார்.
வரிசை 73:
==வெளியீடு==

கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர் ஏப்பிரல் 29, 2016இல் [[இங்கிலாந்து|ஐக்கிய இராச்சியத்திலும்]], மே 6, 2016இல் 3டி மற்றும் ஐமேக்ஸில் [[அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவிலும்]] வெளியாகவுள்ளது. படத்தின் திரைவெளியீட்டினைத் தொடர்ந்து இரு வருடங்களின் பின் ஒளிபரப்புவதற்கான உரிமையை TNT நிறுவனம் செப்டெம்பர் 2014இல் பெற்றுக்கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_அமெரிக்கா:_சிவில்_வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது