"அனெசிடெமசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
# பல்வேறு விலங்குகள் பல்வேறு புலன்காட்சி முறைமைகளைக் கொண்டுள்ளன;
 
# இவையொத்த புலன்காட்சி வேறுபாடுகள் தனித்தனி மாந்தரினும் காணப்படுகின்றன;
 
# தனி மாந்தனிலும்கூட புலன்களால் உணரப்படும் தகவல்கள் தன்முரணானவை;
 
# அதோடு, புற மாற்றங்களுக்கேற்ப நேரத்துக்கு நேரம் அவை மாறுபடுகின்றன;
 
# மேலும் கள/இட உறவுகளைப் பொறுத்து இந்த தீர்வுகளும் வேறுபடுகின்றன;
 
# பொருள்கள் காற்று, ஈரம் வழியாகத் தான் பார்க்கப்படுகின்றன;
 
# இந்தப் பொருள்களும் நிறம், வெப்பநிலை, அளவு, இயக்கம் போன்ற இயல்புகளில் எப்போதும் மாறியவண்ணம் உள்ளன.
 
# அனைத்துப் புலன்காட்சிகளும் சார்புடையனவே. மேலும் அவை தம்முள் ஊடாட்டம் புரிகின்றனவே.
 
# நம் மனப்பதிவும் மரபாலும் திரும்பத் திரும்ப நிகழ்தலாலும் குறுகிய உய்யமான துல்லியம் உடையதே.
 
1,18,622

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1862617" இருந்து மீள்விக்கப்பட்டது