நோயெல் இம்மானுவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
| other =
}}
பேரருட்திரு '''கிறித்தியான் நோயெல் இம்மானுவேல்''' (''Christian Noel Emmanuel'', பிறப்பு: 25 டிசம்பர் 1960) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] பாதிரியாரும்கத்தோலிக்க குருவும், [[திருகோணமலை]]யின் தற்போதைய [[இலங்கையில் உரோமன் கத்தோலிக்கம்|உரோமன் கத்தோலிக்க]] [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரும்]] ஆவார்.
 
==வாழ்க்கை==
இம்மானுவேல் 1960 டிசம்பர் 25 இல் [[திருக்கோணமலை]]யில் பிறந்தவர்.<ref name=CH>{{cite web|title=Bishop Christian Noel Emmanuel|url=http://www.catholic-hierarchy.org/bishop/bemman.html|publisher=Catholic Hierarchy}}</ref><ref name=VR030615>{{cite news|title=Pope appoints a new Bishop in Sri Lanka|url=http://en.radiovaticana.va/news/2015/06/03/pope_appoints_a_new_bishop_in_sri_lanka_/1148700|work=[[வத்திக்கான் வானொலி]]|date=3 சூன் 2015}}</ref><ref name=TI050615>{{cite news|title=Pope appoints a new Bishop in Sri Lanka|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=125963|work=தி ஐலண்டு|date=5 சூன் 2015}}</ref> பள்ளிப் படிபை முடித்த பின்னர் இம்மானுவேல் புனித யோசப்பு இளைய மடப்பள்ளியில் சேர்ந்தார். பின்னர் 1978-81 இல் கண்டி தேசியபுனித மடப்பள்ளியில்பவுல் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து [[மெய்யியல்]] பட்டம் பெற்றார்.<ref name=VR030615/><ref name=TI050615/> பின்னர் [[திருச்சி]] புனித பவுல் மடப்பள்ளியில் (1983-86) சேர்ந்தார்.<ref name=VR030615/><ref name=TI050615/>
 
==பணி==
1985 மார்ச் 12 இல் உதவிக் குருவானவராகவும்[[திருத்தொண்டர்|திருத்தொண்டராகவும்]], 1986 மே 21 இல் குருவாகவும் பதவி உயர்வு பெற்றார்திருநிலைப்படுத்தப்பட்டார்.<ref name=CH/><ref name=VR030615/><ref name=TI050615/> அதன் பின்னர் மட்டக்களப்பு கதீட்ரல்மறைமாவட்ட முதன்மைப்பேராலயம்(1986-88), இருதயபுரம் (1988-89), [[அக்கரைப்பற்று]] (1989-93) ஆகிய ஆலயங்களில் குருவானவராகப்பங்கு குருவாகப் பணியாற்றினார்.<ref name=VR030615/><ref name=TI050615/> 1999 - 2001 காலப்பகுதியில் [[ரோம்]] நகரில் ஊர்பானியானாஅர்பேனியானா பல்கலைக்கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றார்.<ref name=VR030615/><ref name=TI050615/> இலங்கை திரும்பிய பின்னர் கண்டி தேசியபுனித மடப்பள்ளியில்பவுல் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக (2001-11) நியமிக்கப்பட்டார்.<ref name=VR030615/><ref name=TI050615/> 2011 இல் திருகோனமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் [[ஆயர் பொதுப் பதில்குரு]]வாக நியமிக்கப்பட்டார்.<ref name=VR030615/><ref name=TI050615/> 2012 இல் மறைமாவட்டத்தின் பொதுப் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.<ref name=VR030615/><ref name=TI050615/> திருகோணமலை ஆயர் [[கிங்ஸ்லி சுவாம்பிள்ளை]] இளளைப்பாறியதைஓய்வு பெற்றதை அடுத்து, இம்மானுவேல் 2015 சூன் 3 அன்று திருகோணமலை மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார்.<ref name=CH/><ref>{{cite news|title=Fr. Noel Emmanuel new Bishop of Trincomalee|url=http://www.dailynews.lk/?q=local/fr-noel-emmanuel-new-bishop-trincomalee|work=டெய்லி நியூஸ்|date=4 சூன் 2015}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நோயெல்_இம்மானுவேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது