நோயெல் இம்மானுவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 56:
 
==பணி==
1985 மார்ச் 12 இல் [[திருத்தொண்டர் (கத்தோலிக்கம்)|திருத்தொண்டராகவும்]], 1986 மே 21 இல் குருவாகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.<ref name=CH/><ref name=VR030615/><ref name=TI050615/> அதன் பின்னர் மட்டக்களப்பு மறைமாவட்ட முதன்மைப்பேராலயம்(1986-88), இருதயபுரம் (1988-89), [[அக்கரைப்பற்று]] (1989-93) ஆகிய ஆலயங்களில் பங்கு குருவாகப் பணியாற்றினார்.<ref name=VR030615/><ref name=TI050615/> 1999 - 2001 காலப்பகுதியில் [[ரோம்]] நகரில் அர்பேனியானா பல்கலைக்கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றார்.<ref name=VR030615/><ref name=TI050615/> இலங்கை திரும்பிய பின்னர் கண்டி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக (2001-11) நியமிக்கப்பட்டார்.<ref name=VR030615/><ref name=TI050615/> 2011 இல் திருகோனமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் [[ஆயர் பொதுப் பதில்குரு]]வாக நியமிக்கப்பட்டார்.<ref name=VR030615/><ref name=TI050615/> 2012 இல் மறைமாவட்டத்தின் பொதுப் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.<ref name=VR030615/><ref name=TI050615/> திருகோணமலை ஆயர் [[கிங்ஸ்லி சுவாம்பிள்ளை]] ஓய்வு பெற்றதை அடுத்து, இம்மானுவேல் 2015 சூன் 3 அன்று திருகோணமலை மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார்.<ref name=CH/><ref>{{cite news|title=Fr. Noel Emmanuel new Bishop of Trincomalee|url=http://www.dailynews.lk/?q=local/fr-noel-emmanuel-new-bishop-trincomalee|work=டெய்லி நியூஸ்|date=4 சூன் 2015}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நோயெல்_இம்மானுவேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது