கணித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Magentic Manifestations பக்கம் கணித்தல்-ஐ கணித்தல் (கணினி)க்கு நகர்த்தினார்: கணித்தல் என்பது எதிர் காலத்த...
 
No edit summary
வரிசை 1:
''கணித்தல்'' என்பது கடந்த கால மற்றும் தற்போதைய போக்குகள் ஆய்வின் அடிப்படையில் எதிர்காலத்தை தோராயமாக கணக்கிடுதல் ஆகும். கணிப்பதற்கு [[நேரத்தொடர்]], [[குறுக்கு வெட்டு]] அல்லது [[நெடுக்கு]] தகவல் புள்ளிவிவர முறைகள் அல்லது மாற்றாக சாதாரண கணிப்பு முறைகளை பயன்படுத்தலாம். கணித்தலின் பயன்பாடு பயன்களுக்கு தகுந்தாற்போல் வேறுபடும் : உதாரணமாக, வானிலை முன்கணித்தல் மற்றும் தண்ணீர் வளம் கணிப்பு.
#வழிமாற்று [[கணித்தல் (கணினி)]]
 
[[இடர்]] மற்றும் நிச்சயமற்ற தன்மை கணிப்பின் மையமாக உள்ளன. பொதுவாக கணிப்புக்களின் போது வேறுபாடு மற்றும் நிச்சயமற்ற அளவு குறிக்க பட வேண்டும்.<ref>{{cite web|url=http://www.forecastingprinciples.com/index.php/faq|title=கேள்வி-பதில், கணித்தல்|author=Scott Armstrong, Fred Collopy, Andreas Graefe and Kesten C. Green| accessdate=May 15, 2013}}</ref>
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:மேலாண்மை|*|*]]
"https://ta.wikipedia.org/wiki/கணித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது