ஸ்பைஸ் ஜெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
| founded = 2004
| commenced= 24 மே 2005
| headquarters = [[சென்னைகுர்கான்]], [[இந்தியா]]
| key_people = அஜய்சிங்<ref>{{citenewa|url=http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85-196461.html|title=கலாநிதிமாறனிடமிருந்து அஜய்சிங்குக்கு கைமாறியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்}}</ref>
|hubs =
வரிசை 38:
}}
 
'''ஸ்பைஸ் ஜெட்''' (''SpiceJet'') [[இந்தியா]]வின் [[குர்கான்|குர்கானை]] தலைமையிடமாக கொண்ட ஒரு குறைந்தசெலவு விமானசேவை நிறுவனம் ஆகும். இதன் பதிவு அலுவலகம் '''[[சென்னை|சென்னையில்]]''' அமைந்துள்ளது. இது இந்தியாவின் இரண்டாவதுநான்காவது பெரிய குறைந்தசெலவு விமானசேவையைவிமானசேவை வழங்கும் நிறுவனம்<ref name=bloomberg>{{cite web|last=Nair |first=Vipin V. |url=http://www.bloomberg.com/apps/news?pid=conewsstory&refer=conews&tkr=JETIN:IN&sid=a11jkP8CkFI4 |title=SpiceJetஸ்பைஸ் Risesஜெட் inபயணிகள் Mumbai on Report of Kingfisher Deal (Update2)எண்ணிக்கை உயர்வு|publisher=Bloomberg ப்ல்லோம்பெர்க்|date=2008-07-04 |accessdate=2012-02-05}}</ref>. இது 3234 இந்திய நகரங்களுக்குநகரங்கள் மற்றும் 7 வெளிநாட்டு நகருங்களுக்கு தினமும் 243273 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. இதனுடைய பங்குகள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் பேரன் [[கலாநிதி மாறன்|கலாநிதி மாறனால்]] 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாங்கப்பட்டது. அதே ஆண்டு, சேவை தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டதன் காரணமாக வெளிநாட்டு முனையங்களுக்கு இயக்க அனுமதி கொடுக்கப்பட்டது. முதல் வெளிநாட்டு சேவையாக 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் [[டில்லி]]யிலிருந்து [[காட்மாண்டூ|காத்மண்டு]]விற்கு விமான சேவை இயக்கப்பட்டது. இது 2007 இல் ஸ்கைட்ராக்ஸால் தென் ஆசியா மற்றும் மத்தியஆசியா பகுதியில் சிறந்த குறைந்த செலவு விமான நிறுவனமாக வாக்களிக்கப்பட்டது.<ref>{{cite webciteweb|url=http://headlinesindia.mapsofindia.com/flights/spicejet.html| Skytraxtitle=ஸ்பைஸ் awardஜெட் forசிறந்த Spicejetகுறைந்த |செலவு title=SpiceJetவிமான நிறுவனமாக தேர்வு}}</ref>
 
==உரிமை==
சன் குழுமத்திற்குச் சொந்தமான ஒரு குறைந்த செலவு விமான சேவை நிறுவனம் ஸ்பைஸ் ஜெட் ஆகும். இந்தியாவிலுள்ள குர்கானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.<ref>{{cite web|url=http://www.spicejet.com/ContactUs.aspx|title=Contact Us|publisher="Corporate Office: SpiceJet Ltd., 319, Udyog Vihar, Phase IV, Gurgaon – 122016 Haryana, India." and "Registered Office: Murasoli Maran Towers, 73, MRC Nagar Main Road, MRC Nagar, Chennai- 600028, Tamil Nadu."|date=24 January 2013}}</ref> சென்னையில் இதன் பதிவு அலுவலகம் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள குறைந்த செலவு விமான சேவை நிறுவனங்களில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.<ref name=bloomberg></ref> தினமும் 243 - க்கும் அதிகமான விமானங்களை இந்தியாவின் 32 நகரங்களுக்கு இயக்குகிறது. 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், தி.மு.க தலைவரான திரு.கருணாநிதி அவர்களின் பேரன் கலாநிதி மாறனால் இந்நிறுவனத்தின் பங்குகள் வாங்கப்பட்டன. அதே 2010 ஆம் ஆண்டு விமான சேவை தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆனதால் வெளிநாட்டு முனையங்களுக்கும் விமானங்களை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதன் முதல் சேவையாக 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், புது டில்லியிலிருந்து காத்மாண்டுவிற்கு விமானம் இயக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு, இந்திய உள்நாட்டு சந்தையில் இதன் பங்கீடு 19.1 சதவீதம் ஆகும்.<ref name=bloomberg></ref>
இந்த நிறுவனம் அஜய்சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. இதனுடைய பங்குகளை [[சன் குழுமம்|சன் குழுமத்தை]] சார்ந்த [[கலாநிதி மாறன்]] 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாங்கினார். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சந்தித்த நிதி நெருக்கடியை தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் முந்தைய தலைவரான அஜய்சிங்க்கு, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை கலாநிதிமாறன் கைமாற்றினார்.<ref>{{citeweb|url=http://tamil.thehindu.com/business/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article6794608.ece| title=ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் கை மாறியது}}</ref><ref>{{citeweb|url=http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85-196461.html|title=கலாநிதிமாறனிடமிருந்து அஜய்சிங்குக்கு கைமாறியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்}}</ref>
 
==கை மாற்றம்==
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சந்தித்த நிதி நெருக்கடியை தொடர்ந்து, அந்நிறுவனத்தின் முந்தைய தலைவரான அஜய்சிங்க்கு, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை கலாநிதிமாறன் கைமாற்றியுள்ளார்.
<ref>[http://tamil.thehindu.com/business/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article6794608.ece ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் கை மாறியது
</ref>
<ref>http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85-196461.html கலாநிதிமாறனிடமிருந்து அஜய்சிங்குக்கு கைமாறியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்</ref>
 
==ஸ்பைஸ்ஜெட்டின் உயர் பிரிவுகள்==
[[File:ModiLuft Boeing 737-200 Martin.jpg|thumb|right|A Boeing 737-200 in a livery similar to that of Lufthansa.]]
 
ஸ்பைஸ்ஜெட்டின் உள்ளூர் உயர்பிரிவுகள் மும்பை முதல் புது டெல்லி வரை, புது டெல்லி முதல் மும்பை வரை, சென்னை முதல் பெங்களூர் வரை மற்றும் புது டெல்லி முதல் ஸ்ரீநகர் வரை போன்ற இடங்களில் செயல்படுகின்றன. இந்த இடங்களுக்கு முறையே 56, 56, 44 மற்றும் 43 விமானங்களை வாரந்தோறும் ஸ்பைஸ்ஜெட் செயல்படுத்துகிறது. இத்துடன் அவ்வப்போது ஹைதராபாத் முதல் மதுரை வரையிலும், மதுரை முதல் ஹைதராபாத் வரையிலும் மற்றும் போர்ட் பிளையரில் இருந்து மதுரை வரையிலும் விமானங்களை இயக்குகிறது. ஸ்பைஸ்ஜெட்டின் சர்வதேச உயர்பிரிவுகளாக புது டெல்லி முதல் காத்மாண்டு, சென்னை முதல் கொழும்பு, கொச்சின் முதல் மேல், அஹமதாபாத் முதல் துபாய் மற்றும் புனே முதல் சார்ஜா வரையிலான இடங்கள் அமைந்துள்ளன.<ref name=air>{{cite web|url=http://www.cleartrip.com/flight-booking/spicejet-airlines.html|title=SpiceJet |publisher=Cleartrip.com}}</ref>
==சேவைகள்==
ஸ்பைஸ்ஜெட்டின் உள்ளூர் சேவைகள் [[மும்பை]], [[புது டெல்லி]], [[சென்னை]], [[கொல்கத்தா]], [[பெங்களூர்]] போன்ற முக்கிய நகரங்களை இணைகின்றது. ஸ்பைஸ்ஜெட்டின் சர்வதேச சேவைகள் [[காத்மாண்டு]], [[கொழும்பு]], [[மாலத்தீவு]], [[துபாய்]] மற்றும் [[சார்ஜா]] ஆகிய இடங்களை இணைகின்றது.<ref>{{citeweb|url=http://www.cleartrip.com/flight-booking/spicejet-airlines.html|title=ஸ்பைஸ்ஜெட் சேவைகள்|publisher=கிளியர்ட்ரிப்}}</ref>
 
==விருதுகள்==
[[File:SpiceJet Boeing 737-900ER Vyas-1.jpg|thumb|right|Aஒரு SpiceJetஸ்பைஸ்ஜெட் Boeing[[போயிங்]] 737-900ER takingரக off from Sardar Vallabhbhai Patel International Airport in Ahmedabadவிமானம்]]
* DGCA வின் படி பிப்ரவரி மாதத்தில் (2014), DGCA வின் படி சரியான பயண நேரத்திற்கு கொண்டு சென்றதற்கான முதல் பரிசு டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களுக்காக வழங்கப்பட்டது.
* DGCA வின் படி ஜனவரி மாதத்தில் (2014), DGCA வின் படி சரியான பயண நேரத்திற்கு கொண்டு சென்றதற்கான முதல் பரிசு பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற இடங்களுக்காக வழங்கப்பட்டது.
வரி 64 ⟶ 60:
* மார்ஸ்-ஆல் ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியாவின் சிறந்த குறைந்த செலவு விமான சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
* பல்வேறு சேனல்கள் மற்றும் விநியோகத்திற்காக வேர்ல்டு டிராவல் மார்க்கெட் விருது வழங்கப்பட்டது (2009).
* சிறந்த செலவு மேலாண்மைக்கான தேசிய விருது (ICWAI) 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.<ref>{{cite webciteweb|url=http://www.spicejet.com/AwardLanding.aspx|title=SpiceJetஸ்பைஸ்ஜெட் Awardsவிருதுகள்|publisher=spicejet.comஸ்பைஸ்ஜெட்}}</ref>
 
==ஸ்பைஸ்ஜெட்டின் முக்கியப் பாதைகள்==
ஸ்பைஸ்ஜெட்டின் முக்கியப் பாதைகளில் சில கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
* ஸ்பைஸ்ஜெட்-புது டெல்லி சண்டிகர் விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-சண்டிகர் புது டெல்லி விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-பெங்களூர் புது டெல்லி விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-புது டெல்லி ஸ்ரீநகர் விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-ஸ்ரீநகர் புது டெல்லி விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-பெங்களூர் ஸ்ரீநகர் விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-பெங்களூர் சண்டிகர் விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-ஸ்ரீநகர் பெங்களூர் விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-சண்டிகர் பெங்களூர் விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-சண்டிகர் ஸ்ரீநகர் விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-ஸ்ரீநகர் சண்டிகர் விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-புது டெல்லி பெங்களூர் விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-மும்பை புது டெல்லி விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-புது டெல்லி மும்பை விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-புது டெல்லி சென்னை விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-மும்பை கொல்கத்தா விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-சென்னை கொச்சின் விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-சென்னை ஹைதராபாத் விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-சென்னை பெங்களூர் விமானங்கள்
* ஸ்பைஸ்ஜெட்-பெங்களூர் மும்பை விமானங்கள்.<ref name=air></ref><br />
 
இது போன்ற பல பாதைகளைக் கொண்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
==குறிப்புகள்==
{{reflist}}
[[பகுப்பு:இந்திய வானூர்தி நிறுவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பைஸ்_ஜெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது