"இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

209 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Use dmy dates|date=January 2015}} {{Infobox company |logo..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
|type = [[பொதுத்துறை நிறுவனம்]]
|foundation = 1 ஏப்ரல் 1995
|industry = [[விமான போக்குவரத்து]]
|num_employees = 22,000
|Slogan = Service with security
|homepage = [http://www.aai.aero www.aai.aero]
}}
[[File:Rajiv gandhi bhawan4.JPG|thumb|ராஜீவ் காந்தி பவன், இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் தலைமையகம்]]
 
'''இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்''' இந்திய அரசின் பொது விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு அமைப்பாகும். வானூர்தி நிலையங்களை உருவாக்கி மேம்படுத்துவது, பராமரிப்பது மற்றும் இந்தியாவில் விமான போக்குவரத்து உள்கட்டமைப்பு நிர்வகிக்கும் பொறுப்பு இதனிடத்தில் உள்ளது. மேலும், இது இந்திய [[வான்வெளியில்]]வான்வெளி மற்றும் கடல் பகுதிகளில் மீது [[மேலாண்மை|விமானப் போக்குவரத்து மேலாண்மை]] சேவைகளை வழங்குகிறது. இது 11 பன்னாட்டு வானூர்தி நிலையங்கள், 8 சுங்க வானூர்தி நிலையங்கள், 81 உள்நாட்டு வானூர்தி நிலையங்கள் மற்றும் 25 இராணுவ விமானத்தளங்கள் என மொத்தம் 125 வானூர்தி நிலையங்கள் நிர்வகிக்கிறது. வானூர்தி பாதுகாப்பை உறுதி செய்ய அணைத்து செயல்பாடுகளையும் இந்த நிறுவனம் செயல்படுத்துகின்றது.<ref>{{citeweb|url=>http://www.aai.aero/misc/Business_Times.pdf|title=இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்}}</ref>
 
==மேற்கோள்கள்==
201

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1862842" இருந்து மீள்விக்கப்பட்டது