இன்டிகோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சேர்ப்பு
வரிசை 1:
| airline =#redirect [[இன்டிகோ]]
{{Infobox_Airline
| airline = இன்டிகோ
| logo=IndiGo Logo.jpg
| logo_size= 250
| IATA = 6E
| ICAO = IGO
| callsign = IFLY
| founded = 2006
| commenced = 15 August 2006
| ceased =
| aoc =
| bases =
| fleet_size = 96
| destinations = 38
| parent =
| headquarters = [[குர்கான்]], [[இந்தியா]]
| key_people = [[ராகுல் பாட்டியா]]
|hubs =
<div>
* [[இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்]], [[புதுடெல்லி]]
</div>
|secondary_hubs =
<div>
* [[சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையம்]], [[மும்பை]]
* [[நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு விமான நிலையம்]], [[கொல்கத்தா]]
</div>
|focus_cities =
<div>
* [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]], [[சென்னை]]
* [[கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையம்]], [[பெங்களூரு]]
* [[ராஜிவ் காந்தி பன்னாட்டு விமான நிலையம்]], [[ஹைதராபாத்]]
</div>
| website = [http://www.goindigo.in www.goindigo.in]
}}
 
'''இன்டிகோ''' (''IndiGo'') [[இந்தியா]]வின் [[குர்கான்|குர்கானை]] தலைமையிடமாக கொண்ட ஒரு குறைந்தசெலவு விமானசேவை நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் மிகப்பெரிய விமானசேவை வழங்கும் நிறுவனம் ஆகும்.<ref>{{cite news|title=இந்தியாவின் மிகப்பெரிய விமானசேவை நிறுவனம் இன்டிகோ|url=http://www.business-standard.com/article/companies/indigo-flies-past-jet-to-become-largest-airline-112081800006_1.html|accessdate=21 March 2014|newspaper=பிசினஸ் ஸ்டாண்டர்ட்|date=18 August 2012}}</ref> இது 38 இந்திய நகரங்கள் மற்றும் 5 வெளிநாட்டு நகருங்களுக்கு தினமும் 633 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. தற்போது இந்த நிறுவனம் [[ஏர்பஸ்]] ஏ 320 ரகத்தை சேர்ந்த 96 விமானங்களை இயக்குகிறது.
 
==உரிமை==
இண்டிகோ ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்க்வால் என்பவர்களால் 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. இண்டர்க்லோப் என்டர்பிரைசஸ் இண்டிகோவின் 52 சதவிகிதம் பங்குகளையும் கேளும் முதலீடுகள் 48 சதவிகிதம் பங்குகளையும் வைத்துள்ளன.<ref>{{cite news|url=http://www.hindustantimes.com/News-Feed/SectorsAviation/Surprise-Nearly-half-of-IndiGo-foreign-owned/Article1-823860.aspx|title=இண்டிகோ பங்குரிமை}}</ref>
 
==சேவைகள்==
இன்டிகோடின் உள்ளூர் சேவைகள் [[மும்பை]], [[புது டெல்லி]], [[சென்னை]], [[கொல்கத்தா]], [[பெங்களூர்]] போன்ற 38 இந்திய நகரங்கள் மற்றும் [[துபாய்]], [[சிங்கப்பூர்]], [[மஸ்கட்]], [[பாங்காக்]] மற்றும் [[காத்மாண்டு]] என 5 வெளிநாட்டு நகருங்களுக்கு தினமும் 633 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. தற்போது இந்த நிறுவனம் [[ஏர்பஸ்]] ஏ 320 ரகத்தை சேர்ந்த 96 விமானங்களை இயக்குகிறது.<ref>{{citeweb|url=http://www.flightglobal.com/articles/2011/08/22/361075/indigo-to-launch-international-services-on-1-september.html ||title=இன்டிகோ வெளிநாட்டு சேவைகள்}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:இந்திய வானூர்தி நிறுவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இன்டிகோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது