இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
}}
 
'''இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்''' இந்திய அரசின் பொது விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு அமைப்பாகும். வானூர்தி நிலையங்களை உருவாக்கி மேம்படுத்துவது, பராமரிப்பது மற்றும் இந்தியாவில் விமானவிமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பு நிர்வகிக்கும் பொறுப்பு இதனிடத்தில் உள்ளது. மேலும், இது இந்திய வான்வெளி மற்றும் கடல் பகுதிகளில் மீது [[மேலாண்மை|விமானப் போக்குவரத்து மேலாண்மை]] சேவைகளை வழங்குகிறது. இது 11 பன்னாட்டு வானூர்தி நிலையங்கள், 8 சுங்க வானூர்தி நிலையங்கள், 81 உள்நாட்டு வானூர்தி நிலையங்கள் மற்றும் 25 இராணுவ விமானத்தளங்கள் என மொத்தம் 125 வானூர்தி நிலையங்கள் நிர்வகிக்கிறது. வானூர்தி பாதுகாப்பை உறுதி செய்ய அணைத்துஅனைத்துச் செயல்பாடுகளையும் இந்த நிறுவனம் செயல்படுத்துகின்றது.<ref>{{citeweb|url=http://www.aai.aero/misc/Business_Times.pdf|title=இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_வானூர்தி_நிலையங்கள்_ஆணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது