"பைசையகுரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
==திபெத்திய பௌத்தத்தில் மருத்துவ புத்தரின் மந்திரப் பயன்பாடு==
 
தீய கருமங்களை நீக்கவும், நோய்களைக் குணப்படுத்தவும் மருத்துவ புத்தரின் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகக் கருதப்படுகிறது. ஒரு கோப்பை தண்ணீரின் மீது 108 முறை மருத்துவ புத்தரின் மந்திரத்தை உச்சாடனம்தீமையகல செய்யும்ஓதும் போதுபொழுது (அகலோதுதல்), அந்த தண்ணீர் மருத்துவ புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதாகிறது. அந்த நீரைப் பருகினால் நோய்கள் குணமாகவதாக திபெத்தியர்கள் நம்புகின்றனர்
 
மேலும் திபெத்திய புத்தத்தில் புலால் உண்பதால் ஏற்படும் தீய கருமத்திலிர்ந்துகருமத்திலிருந்து விடுபட மருத்துவ புத்த இருதய மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. புலாலின் மீது இந்த மந்திரத்தை உச்சாடனம்தீமையகல செய்தால்ஓதினால், கொல்லப்பட்ட மிருகம்விலங்கு மறுபிறவியில் மோட்சம் அடையும் எனத் திபெத்தியர்கள் நம்புகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
21,205

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/186305" இருந்து மீள்விக்கப்பட்டது