கு. கதிரைவேற்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 36:
 
==வழக்கறிஞர் பணி==
''லிற்ரறி மிரர்'' பத்திரிகை மூலம் கதிரவேற்பிள்ளையின் திறமயைதிறமையை அறிந்து கொண்ட [[பருத்தித்துறை]] நீதிமன்ற நீதிபதி லீச்சிங் என்பவர் அவரை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பணியில் அமர்த்தினார். சட்டத்துறையில் மேலும் கற்க விரும்பி [[கொழும்பு|கொழும்பில்]] இருந்த தோமசு ட்றஸ்ட் என்பவரிடம் பயிற்சியாளராக சேர்ந்தார்.<ref name=valvai/> 1858 மே 5 இல் கொழும்பில் சட்டவறிஞராக சத்தியப்பிரமாணம் எடுத்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.<ref name="Martyn">{{cite book | url=http://www.noolaham.org/wiki/index.php/Notes_on_Jaffna_-_Chronological,_Historical,_Biographical | title=Notes on Jaffna - Chronological, Historical, Biographical | publisher=American Ceylon Mission Press | last=மார்ட்டின் | first=ஜோன் எச். | year=1923 | location=[[தெல்லிப்பழை]] | isbn=81-206-1670-7}}</ref>
 
1863 பெப்ரவரி 6 அன்று "சிலோன் பேட்ரியாட்" (''Ceylon Patriot'', தேசாபிமானி) என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்து நாகரிகம், தமிழரின் சுதேச வைத்தியம் என பல துறைகளிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செய்திகளை வெளியிட்டார்.<ref name="Martyn"/>
வரிசை 52:
கதிரைவேற்பிள்ளை நீதிபதியாகப் பதவியில் இருந்த காலத்தில் தமிழ் மொழியில் பேரகராதி ஒன்றினைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார். சுன்னாகம் [[அ. குமாரசாமிப் புலவர்]] இவருக்கு சொற்குறிப்புகளை உதவியுள்ளார்.<ref name="MuKa"/> உடுப்பிட்டி ஆறுமுகம் பிள்ளை, ஊரெழு சு. சரவணமுத்துப் புலவர்<ref>{{cite web | url=http://www.thejaffna.com/eminence/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 | title=பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளை | accessdate=7 சூன் 2015}}</ref> ஆகியோரும் அகராதி ஆக்கத்திற்கு உதவியுள்ளனர்.<ref name="MuKa"/> கதிரைவேற்பிள்ளையால் 1904 ஆம் ஆண்டில் வண்ணார்பண்ணை வி. சபாபதி ஐயரின் அச்சியந்திரசாலையில் 328 பக்கங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்ட [[தமிழ்ச் சொல் அகராதி]] அகர வரிசை வரையுமே கொண்டிருந்தது.<ref name="MuKa"/> பேரகராதியைத் தொகுத்து முடிப்பதற்கிடையில் அவர் காலமாகிவிடவே, அவரது மகன் [[க. பாலசிங்கம்]] [[மதுரைத் தமிழ்ச் சங்கம்|மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக்]] கொண்டு பேரகராதியை முழுமையாக்கி வெளியிட்டார்.<ref name="MuKa"/> 344 நூல்களிலிருந்து இவ் அகராதிக்கு மேற்கோள்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
 
கதிரைவேற்பிள்ளை "தர்க்க சூடாமணி" என்ற நூலையும்நூலை 1862 இல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார். இது மின்னூலாக [[உ. வே. சாமிநாதையர் நூலகம்|உவேசா நூலகத்தில்]] கிடைக்கிறது.<ref name="MuKatvu">{{cite book | url=http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/literature/tarkkachuud_aamand_i.pdf | title=தர்க்க சூடாமணி | publisher=Ripley & Strong Printers | author=கதிரவேற்பிள்ளை, கு., வைமன் | year=1862 | location=யாழ்ப்பாணம்}}</ref>
 
==வைமன் வீதி==
"https://ta.wikipedia.org/wiki/கு._கதிரைவேற்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது