கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 64:
முன்பு சில்லறைத் திருட்டுக்களைச் செய்து வந்த இவர், ஹாங் பிம் எனும் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பில் உருவான ஆன்ட்-மேன் எனும் விசேட உடையை பெறுகிறார். இவ்வுடை தனது பாவனையாளரை தோற்றத்தில் சிறியதைத் தென்படச்செய்கின்றபோதிலும் பலத்தினை அதிகரிக்கும் ஆற்றல் படைத்தது.
 
மேலதிகமாக, எமிலி வான்கேம்ப், பிராங்க் க்ரில்லோ மற்றும் வில்லியம் ஹர்ட் ஆகியோர் முறையே தமது முந்தைய மார்வல் கதாபாத்திரங்களான ஷேரான் காற்றர்/ ஏஜென்ட் 13, ப்ராக் ரம்லோ/ க்ராஸ்போன்ஸ் மற்றும் தளபதி தேடியஸ் "தண்டர்போல்ட் ராஸ்" எனும் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஐந்து திரைப்படங்களுக்கான மார்வலுடனான ஒப்பந்தந்தின் அடிப்படையில் சட்விக் பாஸ்மேன், சால்லா/ பிளாக் பேன்தர் என்று அறியப்படும் வகாண்டா எனும் கற்பனை ஆபிரிக்க ஆட்சியாளனாக நடிக்கவுள்ளார். டேனியல் ப்ரூயில் "ஹெல்மட் சீமோ" எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மார்டின் ப்ரீமேன் இன்னமும் பெயர் வெளியிடப்படாத பாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மார்வளின்மார்வலின் மூத்த எழுத்தாளரான ஸ்டான் லீ சிறு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
 
==[[இசை]]==
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_அமெரிக்கா:_சிவில்_வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது