நாண் (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''நாண்''' (''chord'') என்பது ஏதாவது ஒரு [[வளைகோடு|வளைகோட்டின்யின்வளைகோட்டின்]] மீது அமையும் இரு புள்ளிகளை இணைக்கும் [[கோட்டுத்துண்டு|கோட்டுத்துண்டாகும்]]. ஒரு [[வட்டம்|வட்டத்தின்]] [[சுற்றளவு|பரிதியின்]] மீது அமையும் இரு [[புள்ளி|புள்ளிகளை]] இணைக்கும் கோட்டுத்துண்டு ''வட்டநாண்'' எனப்படும். வட்டத்தின் மையத்தின் வழியே செல்லும் நாண் வட்டத்தின் [[விட்டம்]].
நாணின் நீட்டிப்பு [[வெட்டுக்கோடு|வெட்டுக்கோடாகும்]].
 
"https://ta.wikipedia.org/wiki/நாண்_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது