தேடுபொறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம்
(small chg)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
[[படிமம்:google.jpg|thumb|'''கூகிள் தேடல்''']]
[[படிமம்:Alphasearch.PNG|thumb|[[யாஹூ!]]வின் சோதனையில் இருக்கும் ஆல்பாத் தேடல் http://au.alpha.yahoo.com]]
'''தேடுபொறி''' அல்லது '''தேடற்பொறி''' என்பது ஒர்ஒரு கணினி நிரலாகும். இது இணையத்தில் குவிந்து கிடக்கும் [[தகவல்]]களில் இருந்தோ கணினியில் இருக்கும் தகவல்களில் இருந்தோ நமக்குநமக்குத் தேவையான தகவலைப்பெற உதவுகின்றது. பொதுவாகப் பாவனையாளர்கள் ஓர்ஒரு விடயம் சம்பந்தமாகசம்பந்தமாகத் தேடுதலை ஓர்ஒரு சொல்லைவைத்துசொல்லை வைத்து தேடுவார்கள். தேடு பொறிகள்தேடுபொறிகள் சுட்டிகளைப் பயன்படுத்தி விரைவான தேடலை மேற்கொள்ளும். தேடுபொறிகள் என்பது பொதுவாக '''இணையத் தேடுபொறிகளை''' அல்லது '''இணையத் தேடற்பொறிகளையே''' குறிக்கும். வேறுசில தேடுபொறிகள் உள்ளூர் வலையமைப்பை மாத்திரமே தேடும். '''இணைய தேடு பொறிகள்''' பல பில்லியன் பக்கங்களில் இருந்து நமக்குத் தேவையான மிகப் பொருத்தமான பக்கங்களைத் தேடித் தரும்.
 
வேறுசில தேடற்பொறிகள் செய்திக் குழுக்கள், தகவற்தளங்கள், திறந்த இணையத்தளங்களைப் பட்டியலிடும் [http://www.DMOZ.org. DMOZ.org] போன்ற இணையத் தளங்களைத் தேடும். மனிதர்களால் எழுதப்பட்ட இணையத் தளங்களைப் பட்டியலிடும் தளங்களைப் போன்றல்லாது தேடு பொறிகள் அல்காரிதங்களைப் பாவித்துத் தேடல்களை மேற்கொள்ளும். வேறு சில தேடற்பொறிகளோ தமது இடைமுகத்தை வழங்கினாலும் உண்மையில் வேறுசில தேடுபொறிகளே தேடலை மேற்கொள்ளும்.
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1863127" இருந்து மீள்விக்கப்பட்டது