கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
|image =
|caption = சின்னம்
|director = [[ரூசோ சகோதரர்கள்|அந்தனிஅந்தோணி றூஸ்ஸோஉறூசோ]]
[[ரூசோ சகோதரர்கள்|ஜோசோ றூஸ்ஸோஉறூசோ]]
|producer = [[கேவின் பேகே|கெவின் ஃபைஜீஃபைசீ]]
|screenplay = கிறிஸ்டோஃபர்கிறித்தோபர் மா(ர்)கஸ்மாக்கசு
ஸ்டீஃபன்சுடீஃபன் மெக்ஃபீலி
|story =
|based on = ஜோசோ சைமன் மற்றும் ஜாக்சாக் கேர்பி-யின் [[கேப்டன் அமெரிக்கா]]
|starring = [[கிறிஸ் எவன்ஸ்|கிறிசு எவன்சு]]
[[ராபர்ட் டவுனி ஜூனியர்|இராபட்டு டவுனி சூனியர்]]
[[ஸ்கார்லெட் ஜோஹான்சன்ஜொஹான்சன்|ஸ்கார்லெட்சுகார்லெட்டு ஜொஹான்சன்சொகான்சன்]]
செபாஷ்யன்செபசுதியான் ஸ்ரான்சுரான்
அந்தனிஅந்தோணி மெக்கீ
போல் பெற்றனி
ஜெரேமிசெரேமி ரென(ர்)ரெனர்
டொன்உடொன் சியடெல்
எலிசபெத்எலிசபெத்து ஓல்சன்
போல் றட்இறட்டு
|music = ஹென்றிகென்றி ஜக்மென்சக்மென்
|cinematography = ட்றென்ற்இட்றென்ற் ஓபலாக்ஓபலாக்கு
|editing =
|studio = மார்வெல்மாவல் ஸ்டுடியோ
|distributor = வால்ட்வால்ற்று டிஸ்னிடிசுனி ஸ்டுடியோவின் மோஷன்மோசன் பிக்ச(ர்)ஸ்]] கிளை
|released = {{Film date|2016|5|6}}
|runtime =
வரிசை 22:

'''கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்''' (ஆங்கிலம்: Captain America: Civil War, தமிழ்: கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்) 2016இல் திரைக்கு வரவிருக்கும் [[அமெரிக்கா|அமெரிக்க]] சூப்பர்ஹீரோத்சூப்பர்கீரோத் திரைப்படமாகும். இத்திரைப்படம், மா(ர்)வல்மாவல் வரைகதைகளில் வரும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, மா(ர்)வல்மாவல் ஸ்ரூடியோவினால் தயாரிக்கப்பட்டு வால்ட்வால்ற்று டிஸ்னிடிசுனி ஸ்ரூடியோவின் மோஷன் பிக்சே(ர்)ஸ்பிக்சேசு கிளையினால் விநியோகிக்கப்படவுள்ளது. இது 2011இல் வெளியான [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]] மற்றும் 2014இல் வெளிவந்த [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்|கேப்டன் அமெரிக்கா: வின்ரர் சோல்ஜர்]] ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியும், மா(ர்)வல் சினிமரிக் யூனிவர்ஸ்-இன் வரிசையில் பதின்மூன்றாவது திரைப்படமுமாகும்.[[ரூசோ சகோதரர்கள்|அந்தனி றூஸ்ஸோஉறூசோ]] மற்றும் [[ரூசோ சகோதரர்கள்|ஜோசோ றூஸ்ஸோஉறூசோ]] இயக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை கிறிஸ்டோஃபர்கிறித்தோபர் மா(ர்)கஸ்மாக்கசு மற்றும் ஸ்டீஃபன்சுடீஃபன் மெக்ஃபீலி ஆகியோர் எழுதியிருப்பதுடன், [[கிறிஸ் எவன்ஸ்|கிறிசு எவன்சு]], [[ராபர்ட் டவுனி ஜூனியர்|இராபட்டு டவுனி சூனியர்]], [[ஸ்கார்லெட் ஜோஹான்சன்|ஸ்கார்லெட்சுகார்லெட்டு ஜொஹான்சன்சொகான்சன்]], செபஷ்யன்செபசுதியான் ஸ்ரான்சுரான், அந்தனிஅந்தோணி மெக்கீ, போல் பெற்றனி, ஜெரேமிசெரேமி ரென(ர்)ரெனர், டொன்உடொன் சியடெல், எலிசபெத்எலிசபெத்து ஓல்சன், போல் றட்இறட்டு ஆகியோர் நடித்தள்ளனர்.கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போரில், கேப்டன் அமெரிக்காவும் ஏனைய அவெஞ்சர்சு குழுவின் அங்கத்தினரும் உலகைக் காப்பாற்றும் பணியைத் தொடர்கின்றபோதிலும், அவர்களால் விளைவிக்கப்பட்ட அதிகப்படியான சேதங்களால் அரசாங்கம் சூப்பர்ஹியூமன்சூப்பர்கியூமன் பதிவுச் சட்டத்தினைக் கொண்டு வந்ததின் காரணமாக அவெஞ்சர்சு குழு பிரிவுபடுகிறது.

மார்க்மாக் மில்லரின் (Mark Miller) "கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்" எனும் சித்திரக் கதையின் கதையமைப்பு எண்ணக்கருவை மையமாகக் கொண்டு, மார்கஸ்மாக்கசு மற்றும் மெக்பீலியின் திரைக்கதை எழுத்துப் பணிகளுடன் இத்திரைப்படத்தின் ஆக்கப் பணிகள் 2013இல் ஆரம்பமாயின. 2014இன் ஆரம்பத்தில் ரூஸ்ஸோஉறூசோ சகோதரர்களின் முந்தைய திரைப் படத்தினைத் (கேப்டன் அமெரிக்கா தி வின்ரர் சோல்ஜர்) திரையிடும் சோதனை முயற்சிகள் வெற்றியளிக்கவே, இத்திரைப்படத்துக்கான பணிகளிலும் இருவரும் அமர்த்தப்பட்டனர். 2014 அக்டோபரில் இதற்கு "கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்" என்ற தலைப்பு முடிவானதுடன், ராபர்ட்இராபட்டு டவுனி ஜூனியர்சூனியர் மற்றும் ஏனைய நடிகர்களும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல், 2014இல் [[அட்லான்டா|அட்லான்ரா]] பெருநகரப்பகுதியிலும் மேலதிகமாக [[புவேர்ட்டோ ரிக்கோ|போர்டோ ரிகோஇறிகோ]], [[பெர்லின்|பேளின்]] மற்றும் [[ஐசுலாந்து|ஐஸ்லாந்திலும்ஐசுலாந்திலும்]] படப்பிடிப்புகள் ஆரம்பமாயின.

"கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப் போர்" மே 6, 2016இல் [[முப்பரிமாண படிமம்|3டி]] மற்றும் ஐமேக்சில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

==கதையமைப்பு==
[[அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்|அவெஞ்சர்ஸ் ஏஜ் ஒஃப் உல்ட்றோன்]] திரைப்படத்தின் சம்பவங்களில் [[கேப்டன் அமெரிக்கா]] மற்றும் ஏனைய அவெஞ்சர்சின் உலகைக் காப்பாற்றும் முயற்சி பாரிய உடைமைச் சேதத்தை உருவாக்கியதன் காரணத்தால், அவர்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் "அதிசக்திசாலிகள் பதிவுச் சட்டத்தைக் " (Superhuman Registration Act) கொண்டுவருகிறது. இதன் விளைவாக ஒரு புது எதிரியை அவெஞ்சர்ஸ் குழு எதிர்கொள்ளும்போது, குழுவிடையே விரிசல் உண்டாகிறது.<ref name="FullCast" />
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_அமெரிக்கா:_சிவில்_வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது