45,396
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
'''கட்டுப்படுத்துதல்''' (Control) என்பது 'பணியாளர் நியமனம்', 'திட்டமிடல்' போன்று நிர்வாக மேலாண்மை செயல்பாடுகளில் ஒன்றாகும். இது பிழைகளைக் சரிபார்க்க, தரங்களில் இருந்து விலகாமல் இருக்க மற்றும் நிறுவனம் தனது குறிக்கோள்களை அடைவதற்கு சரியான நடவடிக்கை எடுக்க உதவுகிறது. நவீன கருத்துக்கள் படி, கட்டுப்பாடு பிழைகள் கண்டறிய உதவுகிறது. முன்னர் இது பிழைகள் கட்டுப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.<ref>{{cite book |author=என்றி பாயோல்|title= பொது மற்றும் நிறுவன மேலாண்மை|publisher= பிட்மேன்|location=நியூயார்க்|year=1949|pages=107–109|isbn=|oclc=825227|doi=}}</ref>
|