கலிபோர்னியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
Syum90 (பேச்சு | பங்களிப்புகள்)
சி L.Shriheeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{US state |
Name = கலிபோர்னியா|
Fullname = கலிபோர்னியா மாநிலம்|
Flag = Flag of California.svg|
Flaglink = [[கலிபோர்னியா மாநிலக் கொடி|கலிபோர்னியா மாநிலக்<br /> கொடி]] |
Seal = Seal of California.svg |
Map = Map of USA highlighting California.png |
Nickname = தங்க மாநிலம் |
Motto = [[Eureka (word)|Eureka]]<br />யூரீக்கா|
Capital = [[சேக்ரமெண்டோ]] |
OfficialLang = [[ஆங்கிலம்]] |
LargestCity = [[லாஸ் ஏஞ்சல்ஸ்]] |
Other Cities = [[சான் ஃப்ரான்சிஸ்கோ]], [[சான் டியேகோ]], [[சான் ஹொசே (கலிபோர்னியா)|சான் ஹொசே]], [[ஓக்லன்ட்]], [[நீள கடற்கரை (நகரம்)|நீள கடற்கரை]] |
Governor = [[ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர்|ஆர்னோல்ட்<br /> ஸ்வார்செனேகர்]] ([[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|R]])|
Senators = [[டயான் ஃபைன்ஸ்டைன்]] ([[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|D]])<br />[[பார்பரா பாக்சர்]] ([[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|D]]) |
PostalAbbreviation = CA |
TradAbbreviation = Calif. |
AreaRank = 3<sup>வது</sup> |
TotalArea = 423,970 |
TotalAreaUS = 163,696 |
LandArea = 404,298 |
LandAreaUS = 156,100 |
WaterArea = 20,047 |
WaterAreaUS = 7,740 |
PCWater = 4.7 |
PCForest = 35 |
PCDesert = 25 |
PopRank = 1<sup>வது</sup> |
2006Pop (calc) = 36,842,934 |
2000Pop = 33,871,648 |
2004Pop(est) = 35,893,799 |
2003Pop = 35,484,453 |
2005Pop(est) = 36,132,147 |
DensityRank = 12<sup>வது</sup> |
2000Density = 83.85 |
2000DensityUS = 217.2 |
MedianHouseholdIncome = [[அமெரிக்க டாலர்|$]]49,894 |
IncomeRank = 13<sup>வது</sup> |
AdmittanceOrder = 31<sup>வது</sup> |
AdmittanceDate = [[செப்டம்பர் 9]], [[1850]] |
TimeZone = பசிபிக் நேர வலயம் (வட அமெரிக்கா)|பசிபிக்: [[ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்|ஒ.ச.நே.]]-8/[[பசிபிக் பகலொளி சேமிப்பு நேரம் (வட அமெரிக்கா)|-7]] |
Latitude = 32°30' வ - 42° வ |
Longitude = 114°8' மே - 124°24' மே |
Width = 400 |
WidthUS = 250 |
Length = 1,240 |
LengthUS = 770 |
HighestPoint = [[விட்னி மலை]] |
HighestElev = 4421 |
HighestElevUS = 14,505 |
MeanElev = 884 |
MeanElevUS = 2,900 |
LowestPoint = [[பாட்வாட்டர்]] |
LowestElev = -86 |
LowestElevUS = -282 |
ISOCode = US-CA |
Website = www.ca.gov
}}
 
'''கலிபோர்னியா''' [[ஐக்கிய அமெரிக்கா]] நாட்டின் மேற்குப்பகுதியின் தென்பாதியைக் கொண்டு [[பசிபிக் மாக்கடல்|பசிபிக் மாக்கடலுக்கு]] அடுத்து இருக்கும் ஒரு பெரிய மாநிலமாகும். இதற்கு வடக்குத் திசையில் [[ஒரிகன்]] மாநிலமும், கிழக்குத் திசையில் [[நெவாடா]] மாநிலமும், [[அரிசோனா]]மாநிலமும், தெற்குத் திசையில் [[மெக்சிகோ|மெக்சிகோவின்]] பாஹா கலிபோர்னியாவும் உள்ளன. இங்கே 37 மில்லியன் மக்கள் 423.970 சதுர கி.மீ (163,696 சதுர மைல்) பரப்பில் வாழ்கிறார்கள். மக்கள்தொகையில் இம்மாநிலமே ஐக்கிய அமெரிக்காவில் முதலிடம் வகிக்கின்றது. நிலப்பரப்பிலும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள [[லாஸ் ஏஞ்சல்ஸ்]], [[சான் பிரான்சிஸ்கோ]] போன்றவை இம்மாநிலத்தின் பெரிய நகரங்கள் ஆகும். [[சேக்ரமெண்டோ]] இதன் தலைநகரம் ஆகும்.
 
== வரலாறு ==
கலிபோர்னியாவில் 10,000 ஆண்டுகளுக்கு மேல் மனிதர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது{{fact}}.
"https://ta.wikipedia.org/wiki/கலிபோர்னியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது