கூகிள் குரோம் நீட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைத் திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''கூகிள் குரோம் நீட்சி''' (''Google Chrome Extension'') என்பது [[கூகிள் குரோம்]] உலாவியில் கூடுதலான வசதியைத் தரும் பிற்சேர்க்கையாகும். விரும்பிய நீட்சிகளைப் பொருத்திப் பயனருக்கு அனுகூலமான உலாவியாகப் பயன்படுத்தலாம். இந்த நீட்சிகள் [[எச்.டி.எம்.எல்]], [[ஜாவாஸ்கிரிப்ட்]] மற்றும் [[விழுத்தொடர் பாணித் தாள்கள்]] மூலமாக எழுதப்படுகின்றன. தேவையான நீட்சிகளைக் கூகிள் இணைய அங்காடியிலிருந்து குரோம் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம். தமிழிற்கான பிரத்தியேக நீட்சிகளும் உள்ளன.
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கூகிள்_குரோம்_நீட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது