இன்டிகோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி மதனாஹரன் பக்கம் இன்டிகோ-ஐ இண்டிகோக்கு நகர்த்தினார்: ஒரே கட்டுரை
வரிசை 1:
{{mergefrom|இண்டிகோ}}
{{Infobox_Airline
| airline = இண்டிகோஇன்டிகோ
| logo=IndiGo Logo.jpg
| logo_size= 250
வரி 7 ⟶ 8:
| callsign = IFLY
| founded = 2006
| commenced = ஆகஸ்டு 15, August 2006
| ceased =
| aoc =
வரி 29 ⟶ 30:
* [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]], [[சென்னை]]
* [[கெம்பே கௌடா பன்னாட்டு வானூர்தி நிலையம்]], [[பெங்களூரு]]
* [[ராஜிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்]], [[ஹைதராபாத்]]* சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையம், (ஆமதாபாத்)
* லக்னோ பன்னாட்டு விமான நிலையம், (லக்னோ)
</div>
| lounge =
| alliance =
| subsidiaries =
| fleet_size = 79
| destinations = 36
| parent = இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ்
| headquarters = குர்கான், அரியானா, இந்தியா
| key_people = இராகுல் பாட்டியா, மேலாண்மை இயக்குனர், <br /> ஆதித்யா கோஷ், தலைவர்
| website = [http://www.goindigo.in www.goindigo.in]
}}
 
'''இன்டிகோ''' (''IndiGo'') [[இந்தியா]]வின் [[குர்கான்|குர்கானை]] தலைமையிடமாக கொண்ட ஒரு குறைந்தசெலவு விமானசேவை நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் மிகப்பெரிய விமானசேவை வழங்கும் நிறுவனம் ஆகும்.<ref>{{cite news|title=இந்தியாவின் மிகப்பெரிய விமானசேவை நிறுவனம் இன்டிகோ|url=http://www.business-standard.com/article/companies/indigo-flies-past-jet-to-become-largest-airline-112081800006_1.html|accessdate=21 March 2014|newspaper=பிசினஸ் ஸ்டாண்டர்ட்|date=18 August 2012}}</ref> இது 38 இந்திய நகரங்கள் மற்றும் 5 வெளிநாட்டு நகருங்களுக்கு தினமும் 633 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. தற்போது இந்த நிறுவனம் [[ஏர்பஸ்]] ஏ 320 ரகத்தை சேர்ந்த 96 விமானங்களை இயக்குகிறது.
'''இண்டிகோ''', [[இந்தியா]]வின் [[அரியானா|அரியான மாநிலத்தில்]] உள்ள குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். இது பயணிகளுக்கான விமானங்களை இயக்குகிறது. [[இந்தியா]]வின் குறைந்த கட்டண விமானச் சேவைகளில் இதுவும் ஒன்று. இந்தியாவிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியது ஆகும். <ref>{{cite web|url=http://www.flightglobal.com/news/articles/indigo-launches-its-first-international-flight-361551/|title=IndiGo flies past Jet to become largest airline| publisher=Business Standard| date=18 August 2012|accessdate=21 March 2014}}</ref> 2014 ஆம் ஆண்டு மே மாதத்தின் படி, இதன் சந்தைப் பங்கீடு 31.7 சதவீதம் ஆகும். விரைவாக வளர்ந்துவரும் உலகிலுள்ள மிகக்குறைந்த விமானசேவை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 79 புதிய ஏர்பஸ் 320 ரக விமானக்குழுக்களின் உதவியுடன் இந்நிறுவனம் நாள்தோறும் 516 தினசரி விமானங்களை இயக்குகிறது. இதன் மூலம் 36 இலக்குகளை அடைய இயலும்.
 
==உரிமை==
வரி 49 ⟶ 41:
 
==சேவைகள்==
இண்டிகோவின்இன்டிகோடின் உள்ளூர் சேவைகள் [[மும்பை]], [[புது டெல்லி]], [[சென்னை]], [[கொல்கத்தா]], [[பெங்களூர்]] போன்ற 38 இந்திய நகரங்கள் மற்றும் [[துபாய்]], [[சிங்கப்பூர்]], [[மஸ்கட்]], [[பாங்காக்]] மற்றும் [[காத்மாண்டு]] என 5 வெளிநாட்டு நகரங்களுக்குநகருங்களுக்கு தினமும் 633 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. தற்போது இந்த நிறுவனம் [[ஏர்பஸ்]] ஏ 320 ரகத்தை சேர்ந்த 96 விமானங்களை இயக்குகிறது.<ref>{{citeweb|url=http://www.flightglobal.com/articles/2011/08/22/361075/indigo-to-launch-international-services-on-1-september.html ||title=இன்டிகோ வெளிநாட்டு சேவைகள்}}</ref>
 
2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், சர்வதேச விமானங்களை இயக்கும் வாய்ப்பினை இந்நிறுவனம் பெற்றது. தொடர்ந்த ஐந்தாண்டு காலச் சேவையினால் இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டது. இதன் முதல் சர்வதேச விமானமாக நியூ டெல்லியிருந்து [[துபாய்_பன்னாட்டு_வானூர்தி_நிலையம்|துபாய்க்கு]] 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி விமானம் அனுப்பப்பட்டது.<ref>{{cite web|first=Firdaus|last=Hashim (2 September 2011)|url=http://www.business-standard.com/article/companies/indigo-flies-past-jet-to-become-largest-airline-112081800006_1.html|title=IndiGo launches its first international flight| publisher=Flightglobal| date=18 August 2012|accessdate=22 February 2012}}</ref> அதனையடுத்த சில வாரங்களில் இந்தச் சேவை நியூடெல்லியில் இருந்தும் மும்பையில் இருந்தும், பாங்காக், சிங்கப்பூர், மஸ்கட், காத்மாண்ட் எனப் பல இடங்களுக்கு விரிவடைந்தது.<ref>{{cite web|url=http://www.webcitation.org/61AK8hZMR|title=IndiGo to launch international services on 1 September| publisher=Flightglobal.com. Archived from the original on 23 August 2011| date=22 August 2011|accessdate=24 August 2011}}</ref>
 
 
==விமானங்களின் ஓய்வு காலம்==
விமானங்களின் சராசரி பயன்பாட்டு காலத்தைக் குறைவாக வைப்பதற்காக, இண்டிகோ ஆறு வருடங்கள் முழுமையடைந்த விமானங்களை வெளியேற்றி விடுகின்றது. இண்டிகோவின் 98 விமானங்களில் ஏற்கனவே 16 விமானங்கள் குத்தகை நிறுவனங்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டன.
 
==முதன்மை வழித்தடங்கள்==
<ref>{{cite web|url=http://www.cleartrip.com/flight-booking/indigo-airlines.html|title=IndiGo|publisher=cleartrip.com}}</ref>
[[File:IndiGo A320 flight cockpit, shot in Rajiv Gandhi International airport, Hyderabad.JPG|thumb|இண்டிகோ ஏர்பஸ் A320-200]]
[[File:Cockpit of a GoIndigo A320 flight, shot at Rajiv Gandhi International Airport, Hyderabad.webm|thumb|இண்டிகோ A320 இன் உட்புறம்]]
 
* இண்டிகோ மும்பை - நியூடெல்லி பறப்புகள்
* இண்டிகோ பெங்களூர் - மும்பை பறப்புகள்
* இண்டிகோ நியூடெல்லி - பெங்களூர் பறப்புகள்
* இண்டிகோ மும்பை - கொல்கத்தா பறப்புகள்
* இண்டிகோ கொல்கத்தா - மும்பை பறப்புகள்
* இண்டிகோ புனே - நியூடெல்லி பறப்புகள்
* இண்டிகோ மும்பை - சென்னை பறப்புகள்
* இண்டிகோ சென்னை - நியூ டெல்லி பறப்புகள்
* இண்டிகோ பெங்களூர் - கொல்கத்தா பறப்புகள்
* இண்டிகோ கொல்கத்தா - பெங்களூர் பறப்புகள்
* இண்டிகோ பெங்களூர் - நியூடெல்லி பறப்புகள்
* இண்டிகோ நியூ டெல்லி - மும்பை பறப்புகள்
* இண்டிகோ மும்பை - பெங்களூர் பறப்புகள்
* இண்டிகோ கொல்கத்தா - நியூடெல்லி பறப்புகள்
* இண்டிகோ லக்னோ - நியூ டெல்லி பறப்புகள்
* இண்டிகோ நியூ டெல்லி - கொல்கத்தா பறப்புகள்
* இண்டிகோ சென்னை - மும்பை பறப்புகள்
* இண்டிகோ ஸ்ரீநகர் - நியூடெல்லி பறப்புகள்
* இண்டிகோ கோவா = நியூடெல்லி பறப்புகள்
* இண்டிகோ மும்பை = சண்டிகர் பறப்புகள்
* இண்டிகோ சண்டிகர் = மும்பை பறப்புகள்
* இண்டிகோ ஹைதராபாத் = நியூடெல்லி பறப்புகள்
* இண்டிகோ கொல்கத்தா - சென்னை பறப்புகள்
* இண்டிகோ நியூ டெல்லி - லக்னோ பறப்புகள்
* இண்டிகோ ஹைதராபாத் - பெங்களூர் பறப்புகள்
* இண்டிகோ அஃகமதாபாத் - நியூடெல்லி பறப்புகள்
* இண்டிகோ ஹைதராபாத் - சென்னை பறப்புகள்
* இண்டிகோ நாக்பூர் - நியூடெல்லி பறப்புகள்
* இண்டிகோ மும்பை - ஹைதராபாத் பறப்புகள்
* இண்டிகோ நியூ டெல்லி - வாரணாசி பறப்புகள்
* இண்டிகோ சென்னை - ஹைதராபாத் பறப்புகள்
* இண்டிகோ கொச்சின் - நியூ டெல்லி பறப்புகள்
* இண்டிகோ கொல்கத்தா - அகர்தலா பறப்புகள்
* இண்டிகோ குவஹாத்தி - நியூடெல்லி பறப்புகள்
* இண்டிகோ வாரணாசி - நியூ டெல்லி பறப்புகள்
* இண்டிகோ மும்பை - அஃகமதாபாத் பறப்புகள்
* இண்டிகோ கொல்கத்தா - அஃகமதாபாத் பறப்புகள்
* இண்டிகோ புவனேஸ்வர் - நியூடெல்லி பறப்புகள்
* இண்டிகோ பெங்களூர் - குவஹாத்தி பறப்புகள்
* இண்டிகோ மும்பை - ஜெய்பூர் பறப்புகள்
* இண்டிகோ நியூ டெல்லி - புவனேஸ்வர் பறப்புகள்
* இண்டிகோ நியூ டெல்லி - குவஹாத்தி பறப்புகள்
* இண்டிகோ புனே - சென்னை பறப்புகள்
* இண்டிகோ மும்பை - கோவா பறப்புகள்
* இண்டிகோ ஜெய்பூர் - மும்பை பறப்புகள்
* இண்டிகோ புனே - கொல்கத்தா பறப்புகள்
* இண்டிகோ ஹைதராபாத் - கொச்சி பறப்புகள்
* இண்டிகோ மும்பை - பாட்னா பறப்புகள்
* இண்டிகோ நியூ டெல்லி - பாட்னா பறப்புகள்
* இண்டிகோ ஜம்மு - நியூ டெல்லி பறப்புகள்
* இண்டிகோ பாட்னா - மும்பை பறப்புகள்
* இண்டிகோ கொல்கத்தா - நாக்பூர் பறப்புகள்
* இண்டிகோ பெங்களூர் - சென்னை பறப்புகள்
* இண்டிகோ பெங்களூர் - ராஞ்சி பறப்புகள்
* இண்டிகோ பெங்களூர் - வாரணாசி பறப்புகள்
* இண்டிகோ நியூ டெல்லி - புனே பறப்புகள்
 
இன்னும் பலவிதமான வழித்தடங்களைப் இண்டிகோ பயன்படுத்துகிறது.
 
==விருதுகளும் சாதனைகளும்==
 
# ஏர்லைன் பாசஞ்சர் அசோசியேஷன் – குறைந்த கட்டண விமான பயணத்திற்கான சிறப்பு விருது (2007)<ref name=indigo>{{cite web|url=http://www.domain-b.com/aero/airlines/20090901_IndiGo.html|title=IndiGo makes it three in a row with CNBC AWAAZ Travel Award '09|publisher=domain-b.com|date=1 September 2009 Retrieved 13 July 2012}}</ref>
# கலிலியோ எக்ஸ்பிரஸ் டிராவல் விருதுகள் - குறைந்த கட்டண விமான பயணத்திற்கான சிறப்பு விருது (2008)<ref name=indigo></ref>
# சிஎன்பிசி அவார்ட்ஸ் ஃபார் டிராவல் - குறைந்த கட்டண ஏர்லைன் சேவைக்கான சிறப்பு விருது (2009) <ref name=indigo></ref>
# ஸ்கைடிராக்ஸ் அவார்ட்ஸ் - குறைந்த கட்டண விமான பயணத்திற்கான சிறப்பு விருது (2010, 2011, 2012, 2013, 2014)<ref>{{cite web|url=http://www.business-standard.com/article/pti-stories/indigo-wins-skytrax-awards-112071200602_1.html|title=Indigo wins SKYTRAX awards|publisher=Business Standard.com|date=21 July 2012}}</ref>
 
==குறிப்புகள்==
{{reflist|2}}
 
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
[[பகுப்பு:இந்திய வானூர்தி நிறுவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இன்டிகோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது