திருக்குர்ஆன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 552:
 
திருகுர்ஆனின் வசனங்கள் அவை [[முகம்மது நபி]]யால் கூறப்பட்ட இடங்களின் அடிப்படையில் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டன. [[மெக்கா]]வில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் ''மக்கீ'' எனவும், [[மதினா]]வில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் ''மதனீ'' எனவும் அழைக்கப்பட்டன. சில திருகுர்ஆன் பதிப்புகளில் இவை ஒவ்வொரு வசனங்களின் தலைப்பிலும் குறிக்கப்பட்டன.
 
== திருக்குர்ஆன் ஓதும் முறை ==
 
== குரான் மொழிபெயர்ப்பு ==
வரி 561 ⟶ 563:
பொ.ஆ 884ல், சிந்து மாகாணத்தை ஆண்டு வந்த [[இந்து]] அரசரான மெகுருக் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில் அப்துல்லா பின் உமர் என்பரின் தலைமையில் எழுதப்பட்டதே குரானின் முழுமையான முதல் மொழிபெயர்ப்பு ஆகும்<ref>{{cite web | url=http://www.monthlycrescent.com/understanding-the-quran/english-translations-of-the-quran/ | title=monthlycrescent.com | accessdate=சூலை 03, 2013}}</ref>. ஆகினும் இது எந்த மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. இதன் பிறகு இராபர்ட் என்பவரால் 1143ல் [[இலத்தீன்]] மொழிக்கு குரான் மொழிமாற்றம் செய்யப்பட்டது<ref>{{cite book | title=Islam: A Thousand Years of Faith and Power | publisher=New Haven: Yale University Press | year=2002 | pages=42}}</ref>. இதன் அச்சுப்பதிப்பு 1543ல் வெளிவந்தது. தொடர்ந்து [[இடாய்ச்சு]], [[பிரெஞ்சு]] ஆகிய மொழிகளுக்கும் குரான் மொழிபெயற்கப்பட்டது. முதல் [[ஆங்கிலம்|ஆங்கில]] குரான் 1649ல் வெளிவந்தது. அலெக்சான்டர் ரூசு என்பவர் இதை மொழிபெயர்த்திருந்தார்.
 
== திருக்குர்ஆன் ஓதும் முறை ==
 
=== தமிழ் குரான் ===
"https://ta.wikipedia.org/wiki/திருக்குர்ஆன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது