மின் விளக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

292 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[Image:Light-bulb-and-filament.jpg|thumb|200px|An incandescent [[light bulb]] and its glowing filament. Invented by [[Thomas Edison]], the light bulb was improved upon by [[Irving Langmuir]] who found that by filling the bulb with an [[inert gas]] would prolong the life of the filament.]]
 
[[மின்சாரம்|மின்சாரத்தைப்]] பயன்படுத்தி [[ஒளி|ஒளித்]] தேவைக்காக ஒளியை உருவாக்கும் [[சாதனம்|சாதனமே]] '''மின் விளக்கு''' ஆகும். மின் விளக்கின் கண்டுபிடிப்பு மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். மனிதனுடைய செயற்பாடுகளுக்காகக் கிடைக்கக்கூடிய [[நேரம்|நேரத்தை]] இரண்டு மடங்காக ஆக்கிய பெருமை மின்விளக்குகளுக்கே உரியது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/18636" இருந்து மீள்விக்கப்பட்டது