ஐக்கூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 42:
</poem>
 
<poem>
வாடும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
:::- கவியருவி ம.ரமேஷ்
<poem>
 
<poem>
எவருக்கும் சொந்தமில்லை
ஜீவ நதிகளின் நீர்
பிரபஞ்சத்தின் சொத்து
:::- ந.க. துறைவன்
<poem>
<poem>
வசந்தகாலம்
இருகிமுனகும்
மரக்கதவு
:::- கவின்முகில்
 
<poem>
<poem>
ஆடிக்கொண்டேயிருக்கிறான்
வறுமையின் பிடியில்
தெருக்கூத்தாடி!
:::- ப.கண்ணன்சேகர்
<poem>
<poem>
கோடைகாலப் பயணி
பசியுணர்த்துமா கானல்நீர்!
சுவைதரும் பேரீட்சை.
:::- வதிலை பிரபா
<poem>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது