"ஊற்று எழுதுகோல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
[[File:Stipula fountain pen.jpg|thumb|ஊற்று எழுதுகோல்]]
'''ஊற்று எழுதுகோல்''' (fountain pen) என்பது காகிதத்தில் எழுதப் பயன்படும் ஒருஓர் [[எழுதுகோல்]] ஆகும். இதன் முன்னோடி எழுதுகோல் [[நனை எழுதுகோல்]] (டிப்''Dip பென்Pen'') ஆகும். இந்தநனை எழுதுகோலில் எழுத அடிக்கடி எழுதுகோலை [[மை]]யில் நனைக்கவேண்டி இருந்தது. இது சிரமத்தைத் தந்ததால் 1884ஆம்[[1884]]ஆம் ஆண்டில் எல். ஈ. வாட்டர்மேன் என்ற அமெரிக்கர் இந்தஇந்தப் புதிய முறையைக் கண்டுபிடித்தார். இதில் உள்ள குப்பியில் நீரை ஆதாரமாகக் கொண்ட மையை நிரப்பி அங்கிருந்து மையை எழுது கோலின்எழுதுகோலின் முனைக்குக் கொண்டுவருவதுதான்கொண்டுவருவது தான் இந்தப் புதியமுறை.புதிய முறை. இதன் முனையில் உலோகத்தாலான முள் (நிப்''Nib'') பொருத்தப்பட்டிருக்கும். இம்முள்ளின் நடுவில் ஒரு சிறிய பிளவு இருக்கும். இப்பிளவில் தந்துகிக் கவர்ச்சியின் காரணமாக மை தாளினை அடைந்து எழுதப்பயன்எழுதப் படுகிறதுபயன்படுகிறது.
 
==முள்==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1863689" இருந்து மீள்விக்கப்பட்டது