"நாட்டார் பாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
[[படிமம்:Hanagami Danjo no jo Arakage fighting a giant salamander.jpg|thumb|[[ஜப்பான்|ஜப்பானிய]] நாட்டுப்புறக் கதைகளில் இயல்பிலில்லாத [[புனைவு]]ப் பாத்திரங்கள் மிகுதியாகக் காணப்படும்.]]
'''நாட்டார் பாடல்''' அல்லது '''நாட்டுப்புற பாடல்''' எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை(நடவு) மற்றும் ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்தஅந்தந்தக் காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொளிக்கும்எதிரொலிக்கும்.
 
இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும், பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன. அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.
 
==சொல்லிலக்கணம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1863795" இருந்து மீள்விக்கப்பட்டது