வில்லியம் சேக்சுபியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|af}} → (10)
வரிசை 90:
 
=== செய்யுள் கவிதைகள் ===
[[படிமம்:Sonnets-Titelblatt 1609Sonnets1609titlepage.pngjpg|thumb|right|சேக்சுபியர் கவிதைகளின் 1609 ஆம் ஆண்டு பதிப்பின் முகப்புப் பக்கம்]]
''[[சேக்சுபியரின் கவிதைகள்|செய்யுள் கவிதை]]'' கள் தான் அச்சிலேறிய சேக்சுபியரின் நாடகமல்லாத படைப்புகளில் இறுதியானவை. 154 செய்யுள் கவிதைகளில் ஒவ்வொன்றும் எப்போது தொகுக்கப்பட்டவை என்பதை அறிஞர்களால் உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் தனிப்பட்ட வாசகர்களுக்காக தனது தொழில் வாழ்க்கைக் காலம் முழுவதும் சேக்சுபியர் செய்யுள் கவிதைகளை எழுதினார் என்பதை ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன.<ref>{{Harvnb|Wood|2003|loc=178}}; {{Harvnb|Schoenbaum|1987|loc=180}}.</ref> உரிய அனுமதியின்றி இரண்டு செய்யுள் கவிதைகள் 1599 ''தி பாஸனேட் பில்கிரிம்'' படைப்பில் தோன்றி விடுவதற்கு முன்பே, சேக்சுபியரின் "தனிப்பட்ட நண்பர்களுக்கான செய்யுள் கவிதைகள்" குறித்து [[பிரான்சிஸ் மெரெஸ்|பிரான்சிஸ் மெரிஸ்]] 1598 ஆம் ஆண்டில் குறிப்பு வெளியிட்டிருக்கிறார்.<ref>{{Harvnb|Honan|1998|loc=180}}.</ref>
வெளியிடப்பட்ட தொகுப்பு சேக்சுபியர் விரும்பிய வரிசையில் அமைந்தது என்பதை குறைவான ஆய்வாளர்களே நம்புகின்றனர்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=268}}.</ref> அவர் இரண்டு வேறுபாடான வரிசைகளை திட்டமிட்டதாகத் தோன்றுகிறது. கருப்பு நிற தோற்றத்துடனான திருமணமான பெண் ஒருவரின் கட்டுப்படுத்த முடியாத காமம் குறித்த (தி "டார்க் லேடி") என்கிற ஒரு படைப்பையும், இன்னொன்று ஒரு சிவப்பான இளம் ஆணின் மோதலுக்குட்படும் காதல் குறித்த (தி "ஃபேர் யூத்") என்னும் படைப்பையும் அவர் உருவாக்கினார். இந்த பாத்திரங்கள் உண்மையான தனிநபர்களைக் குறிக்கிறதா, அல்லது "நான்" என்று அவர்களைக் குறிப்பிடும் தொனியில், சேக்சுபியர் தன்னைத் தானே பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த செய்யுள்கள் கொண்டு "சேக்சுபியர் தனது இதயத்தைத் திறந்தார்" என்று [[வோர்ட்ஸ்வொர்த்|வேர்ட்ஸ்வொர்த்]] நம்பினார்.<ref>{{Harvnb|Honan|1998|loc=180}}; {{Harvnb|Schoenbaum|1987|loc=180}}.</ref><ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=268–269}}.</ref> காதல், பாலியல் நேசம், புனருற்பத்தி, மரணம் மற்றும் காலம் ஆகியவற்றின் மீதான ஆழமான தியானம் என்பதாக இந்த ''செய்யுள் கவிதை''களை விமர்சர்கள் புகழ்கிறார்கள்.<ref>{{Harvnb|Wood|2003|loc=177}}.</ref>
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_சேக்சுபியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது